ஜெப்ரி டாமர்

ஜெப்ரி லயோனல் டாமர் (ஆங்கிலம்: Jeffrey Lionel Dahmer; /ˈdɑːmər/; மே 21, 1960 – நவம்பர் 28, 1994), ஒரு ஐக்கிய அமெரிக்க கொலையாளி மற்றும் பாலியல் குற்றங்களை செய்தவர். 1978 முதல் 1991 வரை பதினேழு நபர்கள் மற்றும் சிறுவர்களை கொலை செய்து, உடல்களை வெட்டியுள்ளார்.[4] கொலைசெயதவர்களின் பிணங்களுடன் பாலுறவு கொண்டு, நரமாமிசம் உண்டுள்ளார்.[5]

ஜெப்ரி டாமர்
Jeffrey Dahmer
சூலை 1991, காவலர்களால் எடுக்கப்பட்ட ஜெப்ரி டாமரின் புகைப்படம்
Background information
வேறு பெயர்கள்:
  • த மில்வாக்கி கேன்னிபல்
  • த மில்வாக்கி மான்சுடர்
இறப்புக் காரணம்:கொலை (புறவழி மூளைக் காயம்)[1]
குற்றம்:
தண்டனை:சிறைவாச விடுமுறை இல்லாத ஆயுள் தண்டனை (x16; மொத்தம் 941 ஆண்டுகள் சிறையில்)
Killings
பாதிக்கப்பட்டோர்:17
Span of killings:1978–1991
நாடு:ஐக்கிய அமெரிக்கா
State(s):ஒகையோ, விஸ்கொன்சின்
கைதான நாள்:சூலை 22, 1991

மனநோயாலியாக கண்டறியப்பட்டார்.[6][7] இருந்தாலும் அவரினை நீதிமன்றம் நிலையுடையவராக குறியிட்டு குற்றவாளியாக அறிவித்தது. பிப்ரவரி 17, 1992 பதினைந்து ஆயுள் தண்டனைகளை விதித்தது.[8] பின்னர், 1978 ஒகையோவில் மேலும் ஒரு ஆயுள் தண்டனையினைப் பெற்றார்.

நவம்பர் 28, 1994 அன்று கிறிசுதோபர் சுகார்வரால் சிறையில் கொல்லப்பட்டார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜெப்ரி_டாமர்&oldid=3930455" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை