டெட்ராசைக்ளின்

டெட்ராசைக்ளின் (Tetracycline), இழைபாக்டீரியாக்கள் என்னும் பேரினத்தைச் சார்ந்த இஸ்ட்ரெப்ட்டோமைசெஸ் (Streptomyces) பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் பல்முனைத்திறனுள்ள எதிருயிரியாகும். புரத உற்பத்தியைத் தடுக்கும் திறன் கொண்ட டெட்ராசைக்ளின் பாக்டீரிய நோய்த்தொற்றுகளுக்கெதிராக உபயோகப்படுத்தப்படுகிறது. தற்பொழுது பெரும்பாலும் முகப்பரு சிகிச்சைக்கும், மிக அண்மையில் செம்முகச் (rosacea) சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. வரலாற்று ரீதியாக, வாந்திபேதியினால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க/குறைக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமாக எதிருயிரியாக உள்ளது. சுமிசின், டெட்ராசின், பான்மிசின் போன்ற பல வணிகப்பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. டெட்ராசைக்ளின்கள் நான்கு வளையங்களைக் கொண்டச் சேர்மங்களாகும்.

டெட்ராசைக்ளின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(4S,6S,12aS)-4-(டைமீதைல் அமினோ)-1,4,4a,5,5a,6,11,12a-ஆக்டா ஐட்ரோ-3,6,10,12,12a-பென்டா ஐட்ராக்சி -6-மீதைல்-1,11-டயாக்சோ நாப்தசீன் -2-கார்போக்சமைடு
(அ)
(4S,6S,12aS)-4-(டைமீதைல் அமினோ)-3,6,10,12,12a-பென்டா ஐட்ராக்சி -6-மீதைல்-1,11-டயாக்சோ -1,4,4a,5,5a,6,11,12a-ஆக்டா ஐட்ரோ டெட்ரசீன்-2-கார்போக்சமைடு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள்சுமிசின் (சுமைசின்)
AHFS/திரக்ஃசு.காம்ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ்a682098
கட்டுப்பாட்டு உரிமத் தரவுUS FDA:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகைD(AU) D(US)
சட்டத் தகுதிநிலைமருத்துவர் பரிந்துரை தேவைப்படுகிறது
வழிகள்வாய்வழி, தோல், கண் பகுதிகளில் மேற்பூச்சாக, தசைவழி, சிரைவழி
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு75%
வளர்சிதைமாற்றம்ஆக்கச்சிதைவு மாறுபாடடையாதது
அரைவாழ்வுக்காலம்8-11 மணித்தியாலங்கள், 57-108 மணித்தியாலங்கள் (சிறுநீரகப் பாதிப்பு உண்டாகலாம்)
கழிவகற்றல்சிறுநீர் (>60%), மலம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண்60-54-8 Y
64-75-5 (hydrochloride)
ATC குறியீடுA01AB13 D06AA04 J01AA07 S01AA09 S02AA08 S03AA02 QG01AA90 QG51AA02 QJ51AA07
பப்கெம்CID 643969
DrugBankDB00759
ChemSpider10257122 Y
UNIIF8VB5M810T Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்D00201 Y
ChEBI[1] Y
ChEMBLCHEMBL1440 Y
வேதியியல் தரவு
வாய்பாடுC22

H24Br{{{Br}}}N2O8 

மூலக்கூற்று நிறை444.435 கி/மோல்
SMILESeMolecules & PubChem
InChI
  • InChI=1S/C22H24N2O8/c1-21(31)8-5-4-6-11(25)12(8)16(26)13-9(21)7-10-15(24(2)3)17(27)14(20(23)30)19(29)22(10,32)18(13)28/h4-6,9-10,15,25,27-28,31-32H,7H2,1-3H3,(H2,23,30)/t9-,10-,15-,21+,22-/m0/s1 Y
    Key:OFVLGDICTFRJMM-WESIUVDSSA-N Y

உலக சுகாதார அமைப்பின் இன்றியமையாத எதிருயிரிகளின் பட்டியலில் டெட்ராசைக்ளின் இடம் பெற்றுள்ளது[1].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெட்ராசைக்ளின்&oldid=2767817" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை