தகேஷி கனேஷிரோ

தாய்வானில் பிறந்த சப்பானிய நடிகர் மற்றும் பாடகர்

தகேசி கனேசிரோ (Takeshi Kaneshiro) (金城 武, பிறப்பு: 1973 அக்டோபர் 11) இவர் ஓர் சப்பான் நாட்டு நடிகரும் பாடகருமாவார்.

தகேசி கனேசிரோ

சீனப் பெயர்金城武
PinyinJīnchéng Wǔ (மாண்டரின்)
வம்சம்ஒகினவான், தாய்வான்
வேறு பெயர்(கள்)அனிகி
பணிநடிகர், பாடகர்
Genre(s)மண்டோபோப், கண்டோபோப்
Years active1992–அறிமுகம்

ஆரம்பகால வாழ்க்கை

கனேசிரோ, 11 அக்டோபர், 1973ஆம் ஆண்டு ஒகினவான், தாய்வான்னில் பிறந்தார். இவரின் தந்தை சப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு.

திரைப்பட வாழ்க்கை

இவர் 1993ஆம் ஆண்டு Executioners என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து டூ டிரேட் டு டை, ஈரோ, லாவெண்டர், டிராகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், லவ், கோல்டன் பௌல் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

வெளி இணைப்புகள்

இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தகேஷி_கனேஷிரோ&oldid=3524715" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை