தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1971
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்வி. கீதாலட்சுமி[2]
மாணவர்கள்7500scientists(Ph.D.,)= 1400
அமைவிடம், ,
சேர்ப்புஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
இணையதளம்www.tnau.ac.in

வரலாறு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1868 ஆம் ஆண்டில் சென்னை சைதாபேட்டையில் ஒரு வேளாண்மைப் பள்ளியாக நிறுவிதிரிருந்து இது தோற்றம் பெற்றது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக 1906 இல் கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. லாசி சாலையில் வடிவில் கட்டடம் கட்டபட்டது.

1920 இல், இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முழுப் பொறுப்புகளையும் இந்தப் பல்கலைக் கழகம் ஏற்றுக்கொண்டது. மேலும் ஆராய்ச்சிகள் மூலம் மாநில வேளாண் துறைக்கு ஆதரவளித்தது.

உறுப்புக் கல்லூரிகள்

இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகள்.[3]

No.பெயர்இருப்பிடம்மாவட்டம்நிறுவப்பட்ட ஆண்டுபிரிவுநிலை
1வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்1908வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக வளாகம்
2முதுகலை கல்விப் பள்ளி, கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்1965வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக வளாகம்
3வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மதுரைமதுரைமதுரை1965வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக வளாகம்
4அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம்,நாவலூர் குட்டப்பட்டுதிருச்சிராப்பள்ளி1989வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
5வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கிள்ளிகுளம்கிள்ளிகுளம், வல்லநாடுதூத்துக்குடி1985வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
6வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், குமுளூர்குமுளூர், லால்குடிதிருச்சிராப்பள்ளி1992வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
7வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்1972வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
8தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்1972தோட்டக்கலை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
9தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், பெரியகுளம்பெரியகுளம்தேனி1990தோட்டக்கலை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
10மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், திருச்சிராப்பள்ளிநாவலூர் குட்டப்பட்டுதிருச்சிராப்பள்ளி2012தோட்டக்கலை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
11வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம்கோயம்புத்தூர்1990வனக்கல்லூரி பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
12மனையியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மதுரைமதுரைமதுரை2000மனையியல் பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
13வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், தஞ்சாவூர்Eachankottaiதஞ்சாவூர்2014வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
14வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், திருவண்ணாமலைவலவச்சனூர்திருவண்ணாமலை2014வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
15வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், குடுமியான்மலைகுடுமியான் மலைபுதுக்கோட்டை2014வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
16வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளுர்குமுளுர்திருச்சி2016வேளாண்மை பட்டப்படிப்புபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி

வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர் திருச்சிராப்பள்ளி

வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், திருச்சிராப்பள்ளி.

வேளாண்மை கல்வி நிறுவனம் 2016 ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேளாண்மை பட்டயப் படிப்பு கல்வி நிறுவனம் அனைத்தையும் ஒன்றாகக் இனைத்து குமுளுரில்  தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 500 மாணவர்கள் பயில்கின்றனர். 25 கி.மீ தொலைவில் திருச்சி மாநகரம் உள்ளது.7 கி.மீ தொலைவில் லால்குடி நகரம் உள்ளது.

கல்லூரி ஆய்வகம்

1. மண்ணியல் ஆய்வகம்.

2. பூச்சியியல் ஆய்வகம்

3.நோயியல் ஆய்வகம்

4.உழவியல் ஆய்வகம்

5.நூண்ணூயிரியல் ஆய்வகம்

6.தாவர இனப்பெருக்கவியல்ஆய்வகம்

7 . விதையியல் ஆய்வகம்

  • மாணவர்கள் தங்கி பயில ஆண்கள்/ பெண்கள் இருபலருக்கும் விடுதி வசதி உள்ளது.
  • மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக 4 பேருந்துகள் மற்றும் ஒரு A/C பேருந்து உள்ளது.
  • காலை 9 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் சிற்றுண்டி சாலை அமைந்துள்ளது.

தனியார்/ இணைவு கல்லூரிகள்

  1. ரோவர் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர்
  2. ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரி, கலவை
  3. CAT தேனி
  4. வானவராயர் வேளாண்மைக்கல்லூரி, கோயம்புத்தூர்

பல்கலைக்கழக ஆராய்ச்சி

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை