தரவு மையம்

தரவுமையம் (data center) என்பது தொலைத்தொடர்பும் அதன் தேக்க அமைப்புகளும் போன்ற கணினி அமைப்பையும் அத்ன் உறுப்புகளையும் நிறுவும் கட்டிடம் அல்லது கட்டிடத் தொகுப்பாகும்.[1][2][3]

வணிகத் தொடர்ச்சிக்குத் தகவல் தொழில்நுட்பம் மிக இன்றியமையாததாக அமைவதால், கூடுதலான பொறியியல் கருவிகளின் இருப்பும் மின்வழங்கல், தரவு தொடர்பு இணைப்புகள் சூழல் கட்டுபாடுகள்9குற்பதனிகள், தீஅணைத்தல் அமைப்புகள் போன்றவை), இன்னும் பல்வேறு பாதுகாப்புக் கருவிகள் ஆகிய அகக்கட்டமைப்பு ஏந்தும் தேவையாகின்றன. பெரிய தரவு மையம், சிறுந்கருக்கான மின்வழங்கல் அமைப்புள்ள தொழிலக மட்ட செயல்முறை யாகும்.[4]

தரவு மையங்கள் அளவு, மின்திறன் தேவை, கூடுதல் ஏந்துகள், ஒட்டுமொத்தக் கட்டமைப்பு ஆகியவற்றில் பேரளவில் வேருபடலாம். தரவு மையங்கள் நான்கு வகைகாகப் பிரிகின்றன. அவை உள்ளக தரவு மையங்கள், தர்வுதிரட்டம் ஏந்துகள், மீயளவு தரவு மையங்கள், விளிம்பு தரவு மையங்கள் ஆகும்.[5]

மேலும் காண்க

தரவகம்

தரவுத்தள மேலாண்மை அமைப்பு

குறிப்புகள்


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Data centers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தரவு_மையம்&oldid=3804907" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை