தொடக்கப் பள்ளி

தொடக்கப்பள்ளி அல்லது ஆரம்பப் பள்ளி (primary school) என்பது 2.5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கான பள்ளியாகும் . ஆரம்பப் பள்ளிக் கல்வியானது மழலைக் கலவிக்கு பிந்தையதும் மேல்நிலைப் பள்ளிக்கு முந்தையதுமாகும். அயர்லாந்து, இந்தியா, இலண்டன், [1] ஆத்திரேலியா, [2] நியூசிலாந்து, [3] திரினிடாட் மற்றும் டொபாகோ, ஜமைக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இது ஆரம்பப் பள்ளி என்றும் வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சில் தரப் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

 குடியரசில் ஒரு ஆரம்பப் பள்ளி
ஜப்பானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி வகுப்பறை நிகழ்வு

கல்வியின் சர்வதேச தர வகைப்பாடானது ஆரம்பக்கல்வியானது வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அடிப்படைத் திறன்களை வழங்குவதற்கும் கற்றலுக்கான உறுதியான அடித்தளத்தை நிறுவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறது. இது ISCED நிலை 1 : ஆரம்பக் கல்வி அல்லது அடிப்படைக் கல்வியின் முதல் நிலையாகும். [4]

விளக்கம்

உலகின் பெரும்பாலான பகுதிகளில், ஆரம்பக் கல்வியானது கட்டாயக் கல்வியின் முதல் கட்டமாகும்,பொதுவாகக் கட்டணம் இல்லாமல் வழங்க்கப்படுகிறது, ஆனால் தனியார் பள்ளிகளில் கட்டணத்துடனும் வழங்கப்படுகிறது.தரப் பள்ளி என்ற சொல் சில நேரங்களில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் தொடக்கப் பள்ளி என்பது தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி ஆகிய இரண்டும் முதல் எட்டு தரங்களைக் குறிக்கலாம். [5] [6] [7]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தொடக்கப்_பள்ளி&oldid=3732692" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை