நாஸ்டாக்

நாஸ்டாக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை. 3,554 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் (market capitalization) படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும்.[3] 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடைபெறும். இது 1992 ஆம் ஆண்டில் இலண்டன் பங்குச் சந்தையுடன் இணைந்து கண்டங்களுக்கிடையேயான பங்குச் சந்தை வர்த்தகத்தையும் தொடங்கியது. இதன் வணிக நேரமானது கிழக்கு நேர வலயத்தின்படி (Eastern Time Zone) காலை 09:30 முதல் மாலை 05:00 மணி வரை ஆகும். இப்பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[4]

நாஸ்டாக்
National Association of Securities Dealers Automated Quotations (Nasdaq)
வகைபங்குச்சந்தை
இடம்நியூயார்க்கு நகரம், ஐ.அ.
நிறுவுகைபெப்ரவரி 8, 1971; 53 ஆண்டுகள் முன்னர் (1971-02-08)
உரிமையாளர்நாஸ்டாக், இன்க்.
நாணயம்ஐக்கிய அமெரிக்க டாலர்
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை3,554[1]
மொத்த பங்கு மதிப்பு $19.4 டிரில்லியன் (2021)[2]
குறியீடுகள்
  • நாஸ்டாக்-100
  • நாஸ்டாக் நிதி-100
  • நாஸ்டாக் கலவை
இணையத்தளம்www.nasdaq.com
நாஸ்டாக்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாஸ்டாக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாஸ்டாக்&oldid=3652667" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை