நைட்ரிக் ஆக்சைடு

நைட்ரிக் ஆக்சைடு (Nitric oxide)[2] (அல்லது நைத்திரசன் மோனாக்சைடு), என்னும் மூலக்கூற்றின் வேதிவாய்பாடு:NO. கட்டற்ற மூலக்கூறான[3] நைட்ரிக் ஆக்சைடு வேதியியல் தொழிற்கூடங்களில் ஒரு முக்கியமான வினை இடைப்பொருளாக உள்ளது. தானுந்து இயந்திரங்கள், படிம எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் எரிபொருட்கள் காற்றில் எரியும்போது நைட்ரிக் ஆக்சைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. இடி, மின்னல், புயலின் போது ஏற்படும் மின்கசிவுகளினால் இயற்கையாக உருவாகிறது. பாலூட்டிகளில் பல உடலியக்க, நோய்க்குரிய செயற்பாடுகளில் நைட்ரிக் ஆக்சைடு ஒரு முக்கியமான உயிரணு சமிக்ஞை மூலக்கூறாக உள்ளது[4].

நைட்ரிக் ஆக்சைடு
Skeletal formula of nitric oxide with bond length
Skeletal formula showing three lone pairs and one unpaired electron
Skeletal formula showing three lone pairs and one unpaired electron
Space-filling model of nitric oxide
Space-filling model of nitric oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரிக் ஆக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்சிடோநைத்திரசன்(•)[1] (கூட்டுப்பொருள்)
வேறு பெயர்கள்
நைத்திரசன் மோனாக்சைடு
நைத்திரசன் (II) ஆக்சைடு
இனங்காட்டிகள்
10102-43-9 Y
3DMetB00122
ATC codeR07AX01
ChEBICHEBI:16480 Y
ChEMBLChEMBL1200689 N
ChemSpider127983 Y
DrugBankDB00435 Y
EC number233-271-0
Gmelin Reference
451
InChI
  • InChI=1S/NO/c1-2 Y
    Key: MWUXSHHQAYIFBG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/NO/c1-2
    Key: MWUXSHHQAYIFBG-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள்Image
KEGGD00074 Y
பப்கெம்145068
வே.ந.வி.ப எண்QX0525000
SMILES
  • [N]=O
UNII31C4KY9ESH Y
UN number1660
பண்புகள்
NO
வாய்ப்பாட்டு எடை30.01 g·mol−1
தோற்றம்நிறமற்ற வாயு
அடர்த்தி1.3402 கி டெமீ−3
உருகுநிலை −164 °C (−263 °F; 109 K)
கொதிநிலை −152 °C (−242 °F; 121 K)
74 செமீ3 டெமீ−3
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.0002697
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
90.29 கி.ஜூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
210.76 ஜூ கெ−1 மோல்−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
ஈயூ வகைப்பாடுஒக்சியேற்றி O விஷம் T
R-சொற்றொடர்கள்R8, R23, R34, R44
S-சொற்றொடர்கள்(S1), S17, S23, S36/37/39, S45
தொடர்புடைய சேர்மங்கள்
நைத்திரசன் ஆக்சைடுகள்
தொடர்புடையவை
டைநைத்திரசன் பென்டாக்சைடு

டைநைத்திரசன் டெட்டிராக்சைடு
டைநைத்திரசன் டிரைஆக்சைடு
நைத்திரசன்-டை-ஆக்சைடு
நைத்திரசு ஆக்சைடு

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நைட்ரிக்_ஆக்சைடு&oldid=3871421" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை