பஞ்ச்சல்

பஞ்ச்சல் (Funchal) போர்த்துகல்லின் தன்னாட்சிப் புலமான மதீராவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் நகராட்சியும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள்தொகை 111,892 ஆகும்;[1] இது போர்த்துகல்லின் 6வது பெரும் நகரமாக விளங்குகின்றது. மதீராவின் தலைநகரமாக ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது. போர்த்துக்கல்லின் தொன்மையான பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளைக் கொண்டிருப்பதால் பன்ச்சல் மிகுதியான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. தவிரவும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களுக்காக இந்த நகரம் புகழ்பெற்றது. மனமகிழ்ச்சிக்கான பயணியர் கப்பல்கள் (குரூய்சுகள்) தங்கிச் செல்வதற்கான முதன்மையான போர்த்துகல் துறைமுகமாகவும் பன்ச்சல் விளங்குகின்றது.[2]

ஃபஞ்ச்சல்
நகராட்சி (கான்செலோ)
பஞ்சல் நகரக் காட்சி
Flag
Coat of arms
Official name: கான்செலோ தோ ஃபன்ச்சல்
பெயர் மூலம்: ஃபன்ச்சோ, பெருஞ்சீரகத்திற்கான போர்த்துக்கேயச் சொல்
நாடு Portugal
தன்னாட்சிப் புலம் Madeira
தீவுமதீரா
Centerஃபன்ச்சல்
 - ஆள்கூறு32°39′N 16°55′W / 32.650°N 16.917°W / 32.650; -16.917
மிகத்தாழ் புள்ளிகடல் மட்டம்
 - அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - உயர்வுமீ (0 அடி)
பரப்பு76.15 கிமீ² (29 ச.மைல்)
Population1,11,892 (2011)
Density1,323 / கிமீ2 (3,427 / ச மை)
குடியேற்றம்c.1424
 - ஊர்c.1452-1454
 - நகராட்சிc.1508
உள்ளாட்சிப் பிரிவுகாமரா நகராட்சி
 - அமைவிடம்பிராசா தோ முனிசிபியோ
 - உயரம்34 மீ (112 அடி)
 - ஆள்கூறு32°39′0″N 16°54′30″W / 32.65000°N 16.90833°W / 32.65000; -16.90833
நகராட்சித் தலைவர்பவுலோ கஃபோஃபோ (முதன்சா அரசியல் கூட்டணி)
Timezoneமேற்கு ஐரோப்பிய நேரம் (UTC0)
 - summer (DST)மேற்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC+1)
அஞ்சல் மண்டலம்9000
ஏரியா குறியீடும் முன்னொட்டும்(+351) 291 XXX-XXX
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
விக்கிமீடியா பொது: பன்ச்சல்
Website: http://www.cm-funchal.pt

பெருஞ்சீரகம் என்ற பொருளுடைய "ஃபஞ்சோ" என்ற போர்த்துக்கேயச் சொல்லும் "-அல்" என்ற பின்னொட்டும் கொண்டு உருவாகியுள்ள இதன் பெயர் "பெருஞ்சீரகத் தோட்டம்" எனப் பொருள்படும்.

மேற்சான்றுகள்

மேலும் அறிய

  • A. Samler Brown (1903), "Funchal", Brown's Madeira, Canary Islands and Azores (7th ed.), London: Sampson Low, Marston & Co. {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  • "Funchal", The Encyclopaedia Britannica (11th ed.), New York: Encyclopaedia Britannica, 1910, இணையக் கணினி நூலக மைய எண் 14782424 {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  • "Funchal", The Mediterranean: Seaports and Sea Routes, including Madeira, the Canary Islands, the Coast of Morocco, Algeria, and Tunisia, Leipzig: Karl Baedeker, 1911, இணையக் கணினி நூலக மைய எண் 490068 {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பஞ்ச்சல்&oldid=2884148" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை