பந்தம்

பந்தம் அல்லது தீவெட்டி என்பது ஒரு விளக்கு ஆகும். மின்சாரம் இல்லாத காலத்தில் பந்தம் பெரிய அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்கள் வாழ்க்கையில் ஓர் அன்றாட உபயோகப்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாக‌ இருந்து வந்தது. பந்தம் பொதுவாக கந்தல் துணியை கொண்டு செய்யப்படுவது ஆகும். கந்தல் துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டி, நெருப்பை வைத்து தீ முட்டப்படுவது ஆகும். பந்தம் சுற்றி உள்ள இடத்திற்கு ஒளியைக் கொடுக்கும்.

பந்தம்.
தீ முட்டப்படாத ஒரு பந்தம்.

மேலும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பந்தம்&oldid=3711553" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை