பப்பேத்தே

பப்பேத்தே (Papeete[3]) என்பது அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் கடல் கடந்த ஆட்புலமான பிரெஞ்சு பொலினீசியாவின் தலைநகரமாகும். பப்பேத்தே நகராட்சி (பிரான்சியக் கம்யூன்) வின்வர்டு தீவுகளில் பிரெஞ்சு பொலினீசியாவில் தாகித்தியில் அமைந்துள்ளது. இங்குதான் பிரான்சிய தலைமை ஆணையர் உள்ளார்.[4] தாகித்திய, பிரான்சியப் பொலினீசிய அரசு, தனியார் வணிக, தொழிலக,நிதியச் சேவை மையங்கள் அமைந்துள்ளன. பிரெஞ்சுப் பொலினீசியாவின் சுற்றுலாத்துறைக்கு இங்குள்ள துறைமுகம் நுழைவாயிலாக உள்ளது.[4] வின்வர்டு தீவுகளே சொசைட்டி தீவுகளின் அங்கமாகும். பப்பேத்தே என்பதற்கு தகித்திய மொழியில் "கூடையிலிருந்து நீர்" எனப் பொருள்படும்.[5]

பப்பேத்தே
Papeete
Papeete
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்)
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்)
பப்பேத்தே-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
வெளிநாட்டு Overseas collectivityபிரெஞ்சு பொலினீசியா
Subdivisionவின்வர்டு தீவுகள்
(நிர்வாகத் தலைநகரம்)
அரசு
 • நகரமுதல்வர் (1995–நடப்பில்) மிஷெல் புய்யார்டு
Area1[1]17.4 km2 (6.7 sq mi)
 • நகர்ப்புறம்299.5 km2 (115.6 sq mi)
 • நகர்ப்புறம்1,33,627
 • நகர்ப்புற அடர்த்தி450/km2 (1,200/sq mi)
 • பெருநகர்25,769
INSEE/அஞ்சற்குறியீடு98735 /98714
ஏற்றம்0–621 m (0–2,037 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

பப்பேத்தேயின் நகர்ப்புற மக்கள்தொகை ஆகத்து 2012 கணக்கெடுப்பின்படி 133,627 ஆகும். இவர்களில் கருவ பப்பேத்தே நகரத்தில் 25,769 மக்கள் உள்ளனர்.[2]

வானிலை

பப்பேத்தேயில் வெப்பமண்டல பருவக்கால வானிலையாக மழைக்காலமும் வெயிற்காலமும் நிலவுகின்றது. இருப்பினும் வெயிற்காலத்திலும் மழை காணப்படுகின்றது. வெயிற்காலம் ஆகத்து,செப்டம்பரில் மட்டுமே உள்ளது. ஆண்டின் மற்றநாட்களில் மழை பெய்கின்ற இங்கு மிகக் கூடுதலாக திசம்பர், சனவரியில் மழை பெய்கின்றது. வெப்பநிலை ஆண்டு முழுமையும் ஒரேநிலையில் சராசரியாக 25 °C (77 °F) அளவில் உள்ளது.


தட்பவெப்ப நிலைத் தகவல், பாபெத் பி.நி.பி (1981-2010)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)34.1
(93.4)
34.5
(94.1)
34.5
(94.1)
34.5
(94.1)
33.3
(91.9)
32.7
(90.9)
31.9
(89.4)
31.5
(88.7)
31.7
(89.1)
32.4
(90.3)
33.9
(93)
33.2
(91.8)
34.5
(94.1)
உயர் சராசரி °C (°F)31.0
(87.8)
31.1
(88)
31.5
(88.7)
31.2
(88.2)
30.4
(86.7)
29.5
(85.1)
29.0
(84.2)
28.9
(84)
29.3
(84.7)
29.7
(85.5)
30.3
(86.5)
30.4
(86.7)
30.2
(86.4)
தினசரி சராசரி °C (°F)27.6
(81.7)
27.7
(81.9)
28.0
(82.4)
27.7
(81.9)
26.8
(80.2)
25.9
(78.6)
25.3
(77.5)
25.2
(77.4)
25.7
(78.3)
26.2
(79.2)
26.9
(80.4)
27.2
(81)
26.7
(80.1)
தாழ் சராசரி °C (°F)24.2
(75.6)
24.3
(75.7)
24.4
(75.9)
24.1
(75.4)
23.2
(73.8)
22.2
(72)
21.6
(70.9)
21.5
(70.7)
22.0
(71.6)
22.7
(72.9)
23.4
(74.1)
23.9
(75)
23.1
(73.6)
பதியப்பட்ட தாழ் °C (°F)19.4
(66.9)
18.9
(66)
20.5
(68.9)
19.2
(66.6)
18.8
(65.8)
15.9
(60.6)
16.3
(61.3)
14.9
(58.8)
15.8
(60.4)
15.8
(60.4)
18.1
(64.6)
19.5
(67.1)
14.9
(58.8)
பொழிவு mm (inches)253.7
(9.988)
209.9
(8.264)
195.2
(7.685)
111.4
(4.386)
117.4
(4.622)
72.7
(2.862)
61.9
(2.437)
52.1
(2.051)
58.8
(2.315)
101.5
(3.996)
125.4
(4.937)
327.7
(12.902)
1,687.7
(66.445)
சூரியஒளி நேரம்215.5199.2226.0230.3228.6220.0235.2251.1241.6232.1208.7196.62,684.9
Source #1: பிரான்சிய வானிலை மையம்[6]
Source #2: NOAA (ஞா 1961-1990)[7]

அருங்காட்சியகம்

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பப்பேத்தே&oldid=3759712" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை