பிரெஞ்சு பொலினீசியா

பிரெஞ்சு பொலினீசியா (French Polynesia) தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். இது பிரபலமானதும் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட சொசைட்டீ தீவுக் குழுமத்தின் டெஹீட்டி உடபட சில பொலினீசிய தீவுக்குக்ழுமங்களை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் தலைநகரம் பபீட்டீ டெஹீட்டி தீவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் ஒன்றிணந்த பகுதியாக இல்லாவிடாலும் 2007 ஆம் ஆண்டு வரை கிளிப்பிற்றோன் தீவு பிரெஞ்சு பொலினீசியாவை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.

பிரெஞ்சு பொலினீசியா
French Polynesia
Polynésie française
கொடி of பிரெஞ்சு பொலினீசியாவின்
Overseas collectivity flag
சின்னம் of பிரெஞ்சு பொலினீசியாவின்
சின்னம்
குறிக்கோள்: "Tahiti Nui Mare'are'a"
"Liberté, Égalité, Fraternité"
நாட்டுப்பண்: La Marseillaise
தலைநகரம்பபீட்டீ
பெரிய நகர்பா
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு, தைடீயம்
அரசாங்கம்திணைக்களம் மண்டம்
• பிரெஞ்சு அதிபர்
Nicolas Sarkozy
• பிரெஞ்சு பொலினீசிய அதிபர்

கசுடொன் புளோசு
• குடியரசின் உயர் ஸ்தானிகர்
ஏன் போக்கியுட்
பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பு
• protectorate
1842
• பிரெஞ்சு கடல்கடந்த மண்டலம்
1946
• கடல்கடந்த கூட்டமைப்பு
2004
பரப்பு
• மொத்தம்
4,167 km2 (1,609 sq mi) (173வது)
• நீர் (%)
12
மக்கள் தொகை
• ஆகஸ்ட் 2007 கணக்கெடுப்பு
259,596[1] (176th)
• அடர்த்தி
62/km2 (160.6/sq mi) (130வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
$4.58 பில்லியன் (தரமில்லை)
• தலைவிகிதம்
$17,5001 (தரமில்லை)
நாணயம்CFP franc (XPF)
நேர வலயம்ஒ.அ.நே-10
அழைப்புக்குறி689
இணையக் குறி.pf
  1. 2003 மதிப்பீடு

மேற்கோள்கள்

17°32′S 149°34′W / 17.533°S 149.567°W / -17.533; -149.567

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை