பஸ்டார்ட்

பறவை

பஸ்டார்ட் (ஆங்கிலப்பெயர்: Bustard, உயிரியல் பெயர்: Ardeotis kori) எனப்படுவது பெரிய தரைவாழ் பறவையாகும். இவை பொதுவாக காய்ந்த புல்வெளி பகுதிகள் மற்றும் பழைய உலகத்தின் புல்வெளிகளில் வாழும். இவை சுமார் 40 முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். இவை ஓடிடிடே (முந்தைய பெயர் ஓடிடே) எனும் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஸ்டார்ட்கள் அனைத்துண்ணிகள் மற்றும் சந்தர்ப்பவாத உண்ணிகள் ஆகும். இவை இலைகள், மொட்டுகள், விதைகள், பழங்கள், சிறிய முதுகுநாணிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன.[1]

பஸ்டார்ட்
புதைப்படிவ காலம்:
மியோசீன் – ஹோலோசீன், 13–0 Ma
PreЄ
Pg
N
கோரி பஸ்டார்ட் (Ardeotis kori)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
ஒடிடிமார்பே
வரிசை:
வாக்லர், 1830
குடும்பம்:
ரபினேஸ்குவே, 1815
பேரினங்கள்
  • லிசோடிஸ்
  • அர்டியோடிஸ்
  • நியோடிஸ்
  • டெட்ராக்ஸ்
  • ஓடிஸ்
  • க்லமைடோடிஸ்
  • ஹோவுபரோப்சிஸ்
  • சிபியோடிடேஸ்
  • லோபோடிஸ்
  • யூபோடோடிஸ்
  • ஆஃப்ரோடிஸ்
வேறு பெயர்கள்
  • க்ரைசாஜிடே ப்ரோட்கோர்ப் 1967

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பஸ்டார்ட்&oldid=3536470" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை