பிரிட்ஸ் லாங்

பிரடரிக் கிரிஸ்தின் அன்டன் பிரிட்ஸ் லாங் (Friedrich Christian Anton "Fritz" Lang) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் (டிசம்பர் 5, 1890 - ஆகஸ்ட் 2, 1976) ஒரு ஜெர்மன்-ஆஸ்திரிய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஜெர்மனியின் நடிப்பு பள்ளியில் பயின்ற இவர் பிரித்தானிய திரைப்பட கல்லூரி வெளியிட்ட "தி மாஸ்டர் ஆப் டார்க்னஸ்" என்ற படத்தை மொழிமாற்றம் செய்தார். அவரது மிகவும் பிரபலமான படங்களில் “ மெட்ரோபோலிஸ்” (உலகின் மிக செலவில் எடுக்கப்பட்ட பேசாத படம்) மற்றும் “எம்” ஆகியவை ஆகும்.

பிரிட்ஸ் லாங்
’’ உமன் இன் மூன்’’
பிறப்புபிரடரிக் கிரிஸ்தின் அன்டன் பிரிட்ஸ் லாங்
(1890-12-05)திசம்பர் 5, 1890
வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்புஆகத்து 2, 1976(1976-08-02) (அகவை 85)
’’பிவரி ஹில்ஸ்’’, அமெரிக்கா
பணிதிரைப்பட இயக்குனர், கதாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1919–1960
வாழ்க்கைத்
துணை
லிசா ரோசென்டால் (1919–1921)
தே வான் ஹர்போ (1922–1933)
லில்லி லாத்தே (1971–1976)

இவர் ஆங்கில குற்ற மற்றும் பயங்கர கதைகளின் வகையான “நூய்ர்” வகை இருண்ட படங்களின் தந்தை என கருதப்படுகிறார்.இவர் 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரிட்ஸ்_லாங்&oldid=3925401" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை