பிற மொழிகளில் உள்ள தமிழ் கடன்சொற்கள்

தமிழ் மொழி பழமையான மொழியாகும். இதன் காரணமாக பிற மொழிகளில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலத்தில்

ஆங்கில வார்த்தைதமிழ் சொல்ஒலிபெயர்ப்புஆங்கிலத்தில் பொருள்
Catamaranகட்டுமரம்kattumaramtied wood[1]
Cherootசுருட்டுsuruṭṭuroll[2]
Corundumகுருந்தம்/குருவிந்தம்kuruntham/kuruvinthamruby[3]
Mulligatawnyமிளகுத்தண்ணிmiḷaku-taṇṇīr/milaguthannipepper water[4]
Patchouliபச்சை இலைpachchai ilaigreen leaf[5]
Pandalபந்தல்pandhaltemporary shelter[6]
Riceஅரிசிarisia cereal grain
Teakதேக்குteakkua timber tree
Moringa indicaமுருங்கைmurungaia vegetable tree
Vettiverவெட்டிவேர்vettivera herbal grass
Tailorதையலர்thaialara person who stiches clothes
PrizeபரிசுParisureward
Terraதரைtharailand
Cashகாசுkasucoin, money
Gingerஇஞ்சிIngiea spice
Mangoமாங்காய் (பழம்)mangaia tropical fruit
Viaவழிvazhiway
Turmericமஞ்சள்manjal (terra - merita)a spice
Curry leafகறிவேப்பிலைkariveppilaia spice
Curryகறிkarirelish for rice
Speechபேச்சுpechutalk
Massமாசுmasu
Axleஅச்சில்acchil
Momஅம்மாamma
Papaஅப்பாappa
Paleoபழையpazhayaold
Serendipityசேரன் தீவைப் பிடிseran theivai pidiSrilanka
Alarmஅலறுalaru
Smithசமட்டுsamattubeat

மலாய் மொழியில்

Malay wordTamil wordTransliterationMeaning in English
apamஅப்பம்apamkind of cake or Hoppers
bendiவெண்டிvendiokra/lady's finger
hartaஅர்த்தம்arttamasset
kapalகப்பல்kappalboat
kedaiகடைkadaifoodstall
kuilகோயில்koyiltemple/shrine
kolamகுளம்kulamPool of water
kotaகோட்டைKottaifort
manggaமாங்காய்mangkaimango
petaபடம்Paṭaṁmap
samaசமம்sama/samamsame
singaசிங்கம்singamLion
wanitaபெண்Peṇgirl

தகலாக் மொழியில்

TagalogTamilMeaning
Anóஎன்ன (Enna)What
Bagayவகை (Vakai)Thing
Ditoஇதோ (Itho)Here
Kamáyகை (Kai)Hand
Kasகாசு (Kāsu)Cash, Money (via English)
Kutaகோட்டை (Kottai)Fort
Manggáமாங்காய் (Māngāi)Mango
Malunggáyமுருங்கை (Murungai)Moringa
Masayáமகிழ்ச்சியா (Makilcciyā)Happy
Pintunganபெட்டகம் (Pettagham)Place to store things
Poojaபூஜை (Pūjai)Pooja
Putoபிட்டு (Puttu)Rice cake
Sadyâசதி (Sathi)Intentional
Tatayதந்தை (Tantai)Daddy

தாய் மொழியில்

WordRomanizationEnglish translationFrom LanguageWord
สิงโตsĭng tolionTamilசிங்கம்/singam

இந்தோனேசிய மொழியில்

Indonesian WordEnglish MeaningOriginal Tamil word
apamkind of cakeapam
gulaikind of currygulai
kapalboatkappal
katasaykatai
kedaifoodstallKaddai
kuiltemplekoil
manggamangomanga
rotibreadrotti
topihattoppi

சிங்களம் மொழியில்

மேலும் காண்க

References

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை