பிலிப்பைன் கடல்

கடல்

பிலிப்பைன் கடல் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சூழ்ந்த ஒரு குறுங்கடல். இதன் பரப்பளவு பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்கும்,வட பசிபிக் பெருங்கடல் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட 2 மில்லியன் மைல் (5 மில்லியன் சதுர கிமீ) கடல் மேற்பரப்பைக் கொண்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன் கடல்
Philippine Sea
பிலிப்பைன் கடல் Philippine Sea - பிலிப்பைன் கடல்
பிலிப்பைன் கடல்
அமைவிடம்பசிபிக் பெருங்கடல்
Basin countriesபிலிப்பைன்ஸ்
பரப்பளவு5 மில்லியன் சதுர கிமீ


எல்லைகள்

பிலிப்பைன் கடலின் மேற்கு பகுதியில் பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வடக்கு பகுதியில் ஜப்பான், தெற்கு பகுதியில் பாலாவ் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மரியானா தீவுகள் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.

அருகில் அமைந்துள்ள கடல்களிடம் இருந்து, பிலிப்பைன் கடல் கீழ்கண்டவாறு பிரித்து அறியப்படுகிறது

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிலிப்பைன்_கடல்&oldid=2521591" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை