புளோரன்சு புயூ

புளோரன்சு புயூ (ஆங்கில மொழி: Florence Pugh) (பிறப்பு: 3 சனவரி 1996) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டில் 'தி ஃபாலிங்'[3] என்ற நாடகத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் பிரித்தானியத் திரைப்படமான 'லேடி மக்பெத்' என்ற சுயாதீன படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அங்கீகாரம் பெற்றார்.

புளோரன்சு புயூ
(2022)
பிறப்பு3 சனவரி 1996 (1996-01-03) (அகவை 28)
ஆக்சுபோர்டு,[1][2] இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை

2018 இல் 'கிங் லியர்' மற்றும் 'அவுட்லா கிங்' ஆகிய படங்களில் நடித்த பிறகு, 2018 ஆம் ஆண்டு வெளியான 'தி லிட்டில் டிரம்மர் கேர்ள்'[4] என்ற குறுந்தொடர்களில் அவர் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்காக பாஃப்டா ரைசிங் ஸ்டார் என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[5] 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ் என்ற படத்தில் 'யெலெனா பெலோவா / பிளாக் விடோவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புளோரன்சு_புயூ&oldid=3763409" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை