பூநாரை

பூநாரை
பூநாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
உள்வகுப்பு:
Neognathae
தரப்படுத்தப்படாத:
Mirandornithes
வரிசை:
Phoenicopteriformes

Fürbringer, 1888
குடும்பம்:
போனிகொப்டிரிடே

Bonaparte, 1831
பேரினம்:
Phoenicopterus and
Phoenicoparrus

L. 1758
பூநாரை பரம்பல்

பூநாரை (Flamingos / Flamingoes[1]) அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். கரையோரப் பறவையாகிய இது போனிகொப்டிரிடே அல்லது செங்கால்நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரசு இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். நீண்ட முடியற்ற சிவந்த கால்கள் இதற்கு இருக்கும் அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயரான "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.[2]

இனங்கள்

இனங்கள்புவியியற் பரவல்
பெரும் பூநாரை
(Phoenicopterus roseus)
Old Worldஆப்பிரிக்காவின் பகுதிகள், தெற்கு ஐரோப்பா, தெற்கு, தென்மேற்கு ஆசியா(பூநாரைகளில் அதிகம் காணப்படுவது).
தடும்ப நாரை
(Phoeniconaias minor)
ஆப்பிரிக்கா (e.g. Great Rift Valley) முதல் வடமேற்கு இந்தியா (பூநாரைகளில் அதிக எண்ணிக்கையிலானது).
சிலிப் பூநாரை
(Phoenicopterus chilensis)
New Worldதென்னமெரிக்கா (Temperate S. South America).
சாமேசின் பூநாரை
(Phoenicoparrus jamesi)
பெரு, சிலி, பொலிவியா, அர்செண்டினா நாடுகளில் உள்ள ஆண்டிய மலையின் உயர்ந்த பகுதிகள்..
ஆண்டியப் பூநாரை
(Phoenicoparrus andinus)
பெரு, சிலி, பொலிவியா, அர்செண்டினா நாடுகளில் உள்ள ஆண்டிய மலையின் உயர்ந்த பகுதிகள்.
அமெரிக்க பூநாரை
(Phoenicopterus ruber)
கரீபியத் தீவுகள், கரீபிய மெக்சிகோ, Belize, வெனிசுவேலா, மற்றும் கலாபகசுத் தீவுகள்.


படக்காட்சியகம்

அல்டிபிளானோ, பொலீவியாவில் பூநாரைகள்

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பூநாரை&oldid=2551104" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை