பெரிய கலையம்புத்தூர்

பெரியகலையம்புத்தூர் (ஆங்கிலம்:Periya Kalayamputhur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி வருவாய் வட்டத்தின், நாற்பத்தி மூன்றாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:43) ஆகும்.[4] [5]

பெரியகலையம்புத்தூர்
—  வருவாய் கிராமம்  —
பெரியகலையம்புத்தூர்
இருப்பிடம்: பெரியகலையம்புத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம்10°25′25″N 77°28′02″E / 10.423706°N 77.467196°E / 10.423706; 77.467196
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை (கொழுமம்-வழி) செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ.தூரத்தில் நெய்க்காரப்பட்டி வருவாய் கிராமத்தின் கிழக்கே அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 516 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6] பெரிய கலையம்புத்தூர் கிராமத்திற்கு குடியிருப்புகளோ, மக்கள் தொகைக் கணக்கோ இல்லை.

முக்கிய பயிர்

இக்கிராமம் [பாலாறு-பொருந்தலாறு அணை]]யின் நீர்வள ஆதாரத்தின் ஒரு பகுதியைகொண்டு நெல், கரும்பு, தென்னை, பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு

கிராமத்தின் தகவல்கள்

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 44 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 106.20.50 ஹெக்டேர்- (262.44 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை