பெரும் பிரிக்கும் மலைத்தொடர்

பெரும் பிரிக்கும் மலைத்தொடர் (Great Dividing Range), அல்லது கிழக்கத்திய பீடபூமி (Eastern Highlands) ஆத்திரேலியாவின் மிக முதன்மையான மலைத் தொடராகும். இது உலகில் நிலப்பரப்பில் மூன்றாவது நீளமான மலைத்தொடராக விளங்குகின்றது. இது குயின்சுலாந்தின் வடகிழக்கு முனையிலுள்ள டௌயான் தீவிலிருந்து கிழக்குக் கடலோரத்தின் முழுமைக்கும் நீண்டு நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்கள் வழியே சென்று மேற்கு நோக்கித் திரும்பி மேற்கு விக்டோரியாவின் மத்திய சமவெளியான கிராம்பிளான் வரை 3,500 கிலோமீட்டர்கள் (2,175 mi) நீளத்திற்கு பரந்துள்ளது. இம்மலைத்தொடரின் அகலம் 160 km (100 mi) முதல் 300 km (190 mi) வரை வேறுபடுகின்றது.[2]

பெரும் பிரிக்கும் மலைத்தொடர்
  • கிழக்கத்திய பீடபூமி
  • பெரும் பிரிவு
உயர்ந்த இடம்
உச்சிகொஸ்கியஸ்கோ மலை, பனிமிகு மலைகள்
உயரம்2,228 m (7,310 அடி)
ஆள்கூறு36°27′S 148°16′E / 36.450°S 148.267°E / -36.450; 148.267
பரிமாணங்கள்
நீளம்3,500 km (2,200 mi) வடக்கு–தெற்கு
புவியியல்
நாடுஆத்திரேலியா[1]
மாநிலங்கள்நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து and விக்டோரியா
மாவட்டம்ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
தொடர் ஆள்கூறு25°S 147°E / 25°S 147°E / -25; 147
நிலவியல்
பாறையின் வயதுகாபனிபெரசு

கடலோர தாழ்நிலங்களுக்கும் கிழக்கில் உள்ள உயர்நிலங்களுக்குமான கடும் உயர்வு ஆத்திரேலியாவின் வானிலையில் தாக்கமேற்படுத்தியுள்ளது.[3]

பெரும் பிரிக்கும் மலைத்தொடர் சிக்கலான மலைத்தொடர்களையும் பீடபூமிகளையும் உயர்நிலங்களையும் செங்குத்தானச் சரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை