பேர்ன்

சுவிட்சர்லாந்தின் தலைநகரம்

பேர்ன் (ஆங்கில மொழி: Bern, இடாய்ச்சு மொழி: Bern, பிரெஞ்சு மொழி: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

பேர்ன்
நாடுசுவிட்சர்லாந்துCoat of Arms of பேர்ன்
கன்டோன்பேர்ன்
மாவட்டம்Bern-Mittelland administrative district
46°57′N 7°27′E / 46.950°N 7.450°E / 46.950; 7.450
மக்கட்தொகை1,33,883 (December 2018)
  - அடர்த்தி2,595 /km² (6,720 /sq.mi.)
பரப்பளவு51.6 ச.கி.மீ (19.9 ச.மை)
ஏற்றம்542 மீ (1,778 அடி)
  - Highest864 m - Gurten, Bern
  - Lowest480 m - Aare
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
அஞ்சல் குறியீடு3000
SFOS number0351
மேயர்Alexander Tschäppät SPS/PSS
மக்கள்Berner
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen
இணையத்தளம்www.bern.ch

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேர்ன்&oldid=3575668" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை