போலோக்னா

போலோக்னா (Bologna), இத்தாலி நாட்டில் வடக்கில் உள்ள எமிலியா-ரோமாக்னா பிரதேசத்தில் அமைந்த ஒரு மாநகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை 3,94,843 ஆகும்.[4]இந்நகரம் நாட்டின் தலைநகரான உரோமிற்கு வடக்கே 374.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

போலோக்னா
மாநகராட்சி
பியாஸ்சா மாக்கியாரோ
நெப்டியூன் நீரூற்று
டுயு டோர்னின் இரட்டை கோபுரங்கள்
சான் பெட்ரோனியா
பியாசா சாண்டோ ஸ்டெபானோ
மடானோ டி சான் லூசா
போலோக்னா-இன் கொடி
கொடி
போலோக்னா-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Italy Emilia-Romagna" does not exist.
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/IT' not found.
நாடுஇத்தாலி
பிரதேசம்எமிலியா-ரோமாக்னா
அரசு
 • நிர்வாகம்மாநகராட்சி
 • மாநகர மேயர்மாட்டியோ லெப்போர்
பரப்பளவு[1]
 • மாநகராட்சி140.86 km2 (54.39 sq mi)
ஏற்றம்54 m (177 ft)
மக்கள்தொகை (31 August 2020)[2]
 • மாநகராட்சி3,94,843
 • அடர்த்தி2,800/km2 (7,300/sq mi)
 • பெருநகர்[3]1,017,196
இனங்கள்Bolognese
தொலைபேசி குறியீடு0039 051
இணையதளம்comune.bologna.it
Map
Click on the map for a fullscreen view

கிபி 1088ல் நிறுவப்பட்ட உலகத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமான போலோக்னா பல்கலைக்கழகம் இந்நகரத்தில் உள்ளது.[5]உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரும், திரைபட இயக்குநருமான பியர் பாவ்லோ பசோலினி இந்நகரத்தில் பிறந்தவர்.

2006ல் யுனெஸ்கோ நிறுவனம் இந்நகரத்தை இசை நகரம் என்று அறிவித்தது.[6]

போலோக்னா நகரத்தின் நீளமான தாழ்வராங்களுக்க்காக, யுனெஸ்கோ நிறுவனம் 2021ல் உலகப் பாரம்பரியக் களம் என அங்கீகாரம் வழங்கியது.[7]

போலோக்னா நகரத்தின் வெளிப்புறங்களில் வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் நிதிச்சேவை மையங்கள் உள்ளது. மேலும் ஐரோப்பாவின் நிரந்தர வர்த்தக விழா வளாகம் போலோக்னா நகரத்தில் அமைந்துள்ளது. 2022ம் ஆண்டின் அறிக்கையின்படி, ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் போலோக்னா நகரம் 47வது இடத்தில் உள்ளது.[8]

மக்கள் தொகை பரம்பல்

2016ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போலோக்னா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3,88,254 ஆகும். அதில் ஆண்கள் 46.7% மற்றும் பெண்கள் 53.3% ஆக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 18வயது மற்றும் அதற்குட்ட சிறுவர்கள் & சிறுமிகள் 12.86% ஆக உள்ளனர். மக்கள் தொகையில் ஓய்வூதியர்கள் 27.02% ஆக உள்ளனர். மக்களின் சராசரி வயது 51 ஆகும்.[9]பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 8.07% ஆக வுள்ளது.

கல்வி

  • போலோக்னா பல்கலைக்கழகம்[10]
  • டிக்சன் கல்லூரி
  • இண்டியானா பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழங்களில் வெளிநாட்டு வளாகங்கள் இந்நகரத்தில் உள்ளது.

இதனையும் காண்க

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், Bologna (1991–2020 normals, extremes 1946–present)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)20.7
(69.3)
24.9
(76.8)
27.0
(80.6)
30.6
(87.1)
34.9
(94.8)
38.0
(100.4)
39.6
(103.3)
40.1
(104.2)
34.8
(94.6)
29.8
(85.6)
24.0
(75.2)
23.0
(73.4)
40.1
(104.2)
உயர் சராசரி °C (°F)7.2
(45)
9.9
(49.8)
15.1
(59.2)
19.1
(66.4)
23.9
(75)
28.5
(83.3)
31.4
(88.5)
31.3
(88.3)
25.7
(78.3)
19.3
(66.7)
12.6
(54.7)
7.7
(45.9)
19.31
(66.76)
தினசரி சராசரி °C (°F)3.3
(37.9)
5.2
(41.4)
9.6
(49.3)
13.4
(56.1)
18.2
(64.8)
22.7
(72.9)
25.2
(77.4)
25.1
(77.2)
20.2
(68.4)
14.9
(58.8)
9.0
(48.2)
4.1
(39.4)
14.24
(57.64)
தாழ் சராசரி °C (°F)-0.5
(31.1)
0.4
(32.7)
4.0
(39.2)
7.8
(46)
12.5
(54.5)
16.8
(62.2)
19.1
(66.4)
19.0
(66.2)
14.6
(58.3)
10.5
(50.9)
5.4
(41.7)
0.5
(32.9)
9.18
(48.52)
பதியப்பட்ட தாழ் °C (°F)-18.8
(-1.8)
-14.4
(6.1)
-9.7
(14.5)
-4.5
(23.9)
0.8
(33.4)
7.0
(44.6)
9.0
(48.2)
9.7
(49.5)
4.5
(40.1)
-1.8
(28.8)
-9.0
(15.8)
-13.4
(7.9)
−18.8
(−1.8)
பொழிவு mm (inches)34.0
(1.339)
44.3
(1.744)
54.2
(2.134)
74.2
(2.921)
58.0
(2.283)
57.3
(2.256)
40.5
(1.594)
52.5
(2.067)
67.5
(2.657)
72.3
(2.846)
68.0
(2.677)
48.5
(1.909)
671.3
(26.429)
ஈரப்பதம்83787071696865666976848474
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)5.95.67.18.28.16.14.25.25.47.16.45.875.1
சூரியஒளி நேரம்77.596.1151.9174.0229.4255.0291.4260.4201.0148.881.074.42,040.9
Source #1: Istituto Superiore per la Protezione e la Ricerca Ambientale[11]
Source #2: Servizio Meteorologico (precipitation 1971–2000, sun and humidity 1961–1990)[12][13][14]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போலோக்னா&oldid=3843108" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை