மஸ்சாத்

(மசுகாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மஸ்சாத் (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீக மொழி: مشهد‎ ; ) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. ஈரானின் இரண்டாது பெரிய மக்கள் தொகை கொண்ட இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[3]

மஸ்சாத்
مشهد
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht)
நாடு  ஈரான்
மாகாணம்இரசாவி கொராசான் மாகாணம்
மாவட்டம்மசுகாத் மாவட்டம்
BakhshCentral
Mashhad-Sanabad-Toosகிபி 818
பரப்பளவு
 • நகரம்850 km2 (330 sq mi)
 • மாநகரம்
3,946 km2 (1,524 sq mi)
ஏற்றம்
995 m (3,264 ft)
மக்கள்தொகை
 (2012)
 • நகரம்25,67,243
 • ஈரான் மக்கள் தொகையில்
2-ஆம் இடம்
 இந்நகரத்திற்கு ஆண்டிற்கு 200 மில்லியன ஆன்மீக & சுற்றுலாவாசிகள் வருகை[1]
இனம்மஸ்சாதிகள்
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRDT)
இணையதளம்www.mashhad.ir

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மஸ்சாத்&oldid=3566999" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்