துருக்மெனிஸ்தான்

நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

துருக்மெனிசுத்தான்
Turkmenistan
கொடி of துருக்மெசுத்தானின்
கொடி
சின்னம் of துருக்மெசுத்தானின்
சின்னம்
நாட்டுப்பண்: 
"துருக்மெனித்தானின் நாட்டுப்பண்
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுகாபாத்
37°58′N 58°20′E / 37.967°N 58.333°E / 37.967; 58.333
ஆட்சி மொழி(கள்)துருக்மேனியம்[1]
மொழிகள்உருசியம்
இனக் குழுகள்
(2003)
மக்கள்துருக்மென்
அரசாங்கம்ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto)
• தலைவர்
குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்
• சட்டமன்றத் தலைவர்
கூல்சாத் மாம்மதேவா
சட்டமன்றம்சட்டமன்றம்
அமைப்பு
• கீவா கானேட்டு
1511
• துர்கெசுத்தான் தசோசோகு
30 ஏப்ரல் 1918
• துருக்மென் சோசோகு
13 மே 1925
• விடுதலை அறிவிப்பு
22 ஆகத்து 1990
• சோவியத்தில் இருந்து விடுதலை
27 அக்டோபர் 1991
• அங்கீகாரம்
26 டிசம்பர் 1991
• நடப்பு அரசமைப்புச் சட்டம்
18 மே 1992
பரப்பு
• மொத்தம்
491,210 km2 (189,660 sq mi)[4] (52-வது)
• நீர் (%)
4.9
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
6,341,855[5][6] (117வது)
• அடர்த்தி
10.5/km2 (27.2/sq mi) (221வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$112.659 பில்.[7]
• தலைவிகிதம்
$19,526[7]
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$42.764 பில்.[7]
• தலைவிகிதம்
$7,411[7]
ஜினி (1998)40.8
மத்திமம்
மமேசு (2017) 0.706[8]
உயர் · 108-வது
நாணயம்மனாத்து (TMT)
நேர வலயம்ஒ.அ.நே+5 (TMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+993
இணையக் குறி.tm
துருக்மெனிஸ்தான் வரைபடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துருக்மெனிஸ்தான்&oldid=3558819" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை