மலேசிய தேசியக் கொடி

மலேசிய தேசியக் கொடி, (மலாய்: Jalur Gemilang (ஜாலுர் கெமிலாங்); ஆங்கிலம்: Stripes of Glory அல்லது Flag of Malaysia (கோடுகளின் புகழ்); என்பது மலேசியாவின் தேசியக் கொடியாகும்.


மலேசியா
பிற பெயர்கள்ஜாலுர் கெமிலாங் - Jalur Gemilang ("Stripes of Glory")
பயன்பாட்டு முறைCivil and state கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு1:2
ஏற்கப்பட்டது26 மே 1950 (ஆரம்பத்தில் 11-புள்ளி நட்சத்திரமும், 11 பட்டைகளும்)
16 செப்டம்பர் 1963 (தற்போதைய 14-புள்ளி நட்சத்திரமும் 14 பட்டைகளும்)
வடிவம்14 கிடைநிலைப் பட்டைகள் அடுத்தடுத்த சிவப்பு, வெள்ளை நிறங்களில்; மூலையில் உள்ள சதுரத்தில், நீலப் பின்புலத்தில் மஞ்சள் பிறையுடன் 14-புள்ளி நட்சத்திரம்.
வடிவமைப்பாளர்முகமது ஹம்சா[1]

இந்தக் கொடியில் 14 சிகப்பு மற்றும் வெள்ளைக் கோடுகளும்; ஊதா வண்ணத்தில் பிறையுடன் கூடிய 14 புள்ளி நட்சத்திரங்களும்; (பிந்தாங் பெர்செக்குத்துவான் (Bintang Persekutuan) - கூட்டாட்சி நட்சத்திரம் (Federal Star); அமையப் பெற்றுள்ளது.

நட்சத்திரத்தின் 13 முனைகள் மலேசியாவின் 13 மாநிலங்களையும் மற்றொன்று கூட்டரசையும் குறிக்கின்றன..[2]. பிறை மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தையும், ஊதா வண்ணம் மலேசிய மக்களின் ஒருங்கிணைப்பையும், மஞ்சள் நட்சத்திரம் மலாயா அரசர்களின் வண்ணத்தையும் குறிக்கிறது..[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை