மாசபிள்

தொழில்நுட்ப செய்தி இணையதளம் (Founded In இல் நிறுவப்பட்டது 2005

மாசபிள் (Mashable) என்பது சமூக ஊடகம் பற்றிய செய்திகளை தொகுக்கும் ஒரு வலைப்பதிவு ஆகும். சமூக ஊடகம் பற்றிய செய்திகளோடு நகர்வு, இணைப்பு நிகழ்படங்கள், வணிகம், வலைத்தள விருத்தி, தொழில்நுட்பம், கருவிகள் போன்ற துறைகள் சார்ந்த செய்திகளையும் வெளியிடுகிறது. உலகில் அதிகம் வாசிக்கப்படும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

Mashable, Inc.[1][2]
வகைதனியார்[3][4]
Genreசெய்தி
நிறுவியதுயூலை 2005
நிறுவனர்பீட் காஷ்மோர்
தலைமையகம்நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
முக்கிய நபர்கள்Pete Cashmore, முதன்மை செயல் அதிகாரி
Adam Ostrow, Editor-in-Chief
Ben Parr, Co-Editor
உரிமையாளர்மாசபிள்
தொழில் புரிவோர்35
Slogan"The Social Media Guide"
இணையத்தளம்www.mashable.com
இணையத்தள வகைசெய்தி, வலைப்பதிவுகள்
மொழிஆங்கிலம், பிரெஞ்சு
தற்போதைய நிலைActive

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாசபிள்&oldid=3567069" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை