மார்சுபி துறைமுகம்
மார்சுபி துறைமுகம் என்பது பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் ஆகும். இது பப்புவா நியூ கினியாவின் பெரிய நகரமும் ஆகும். பப்புவா வளைகுடாவின் கரையோரப்பிரதேசத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் அரைவாசிப்பகுதியில் இந்நகரம் வர்த்தக நகரமாக அபிவிருத்தியடைய ஆரம்பித்தது. 2000 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 254,158 ஆகும். 2011 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 364,145 வளர்ச்சியடைந்நது. ஒன்பது ஆண்டுகளில் சன்த்தொகை 2.1% வளர்ச்சி கண்டது.
மார்சுபி துறைமுகம் Pot Mosbi | |
---|---|
Downtown Port Moresby | |
Country | பப்புவா நியூ கினி |
Division | National Capital District |
Established | 1873 |
அரசு | |
• ஆளுநர் | பவஸ் பக்ரொப் (2007-) |
பரப்பளவு | |
• மொத்தம் | 240 km2 (90 sq mi) |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கள்தொகை (2011 census) | |
• மொத்தம் | 3,64,125 |
• அடர்த்தி | 1,500/km2 (3,900/sq mi) |
மொழிகள் | |
• Main languages | மொடு மொழி, பிசின மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | AEST (ஒசநே+10) |
Postal code | 111 |
இணையதளம் | www |
காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், Port Moresby, Papua New Guinea | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 37 (99) | 36 (97) | 36 (97) | 36 (97) | 34 (93) | 33 (91) | 32 (90) | 32 (90) | 34 (93) | 34 (93) | 36 (97) | 36 (97) | 37 (99) |
உயர் சராசரி °C (°F) | 32 (90) | 31 (88) | 31 (88) | 31 (88) | 30 (86) | 29 (84) | 28 (82) | 28 (82) | 29 (84) | 30 (86) | 31 (88) | 32 (90) | 30 (86) |
தாழ் சராசரி °C (°F) | 26 (79) | 26 (79) | 26 (79) | 26 (79) | 26 (79) | 25 (77) | 25 (77) | 25 (77) | 25 (77) | 26 (79) | 26 (79) | 26 (79) | 26 (79) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 23 (73) | 23 (73) | 23 (73) | 22 (72) | 22 (72) | 22 (72) | 20 (68) | 20 (68) | 21 (70) | 21 (70) | 22 (72) | 23 (73) | 20 (68) |
பொழிவு mm (inches) | 178 (7.01) | 193 (7.6) | 170 (6.69) | 107 (4.21) | 64 (2.52) | 33 (1.3) | 28 (1.1) | 18 (0.71) | 25 (0.98) | 36 (1.42) | 48 (1.89) | 112 (4.41) | 1,012 (39.84) |
ஆதாரம்: http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT003090[தொடர்பிழந்த இணைப்பு] |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை