மாலிப் பேரரசு

வரலாற்றில் மாண்டென் குருஃபாபா எனவும் அறியப்படும் மாலிப் பேரரசு 1230 - 1600 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய மாலின்கே/பம்பாரா/மாண்டின்கா/தியுலாப் பேரரசு ஆகும். சூன்யாத்தா கெயித்தா என்பவரால் நிறுவப்பட்ட இப்பேரரசு, இதன் ஆட்சியாளர்களின், குறிப்பாக மான்சா மூசாவின் செல்வத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டது. மாலிப் பேரரசே மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பேரரசு. பேரரசுக்கு அருகின் இருந்த பகுதிகளிலும், இதன் சிற்றரசுகள், மாகாணங்கள் என்பவற்றைக் கொண்டிருந்த பிற பகுதிகளிலும் தமது மொழி, சட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பரவச் செய்ததன் மூலம் அப்பகுதிகளின் பண்பாட்டில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது.

மாலிப் பேரரசு
நியேனி (Bambara)
1230க்குப் பின்:
மாண்டே குருஃபாபா (Bambara)[1]
c. 1235–c. 1600
மாலிப் பேரரசின் அளவு (c. 1350)
மாலிப் பேரரசின் அளவு (c. 1350)
நிலைபேரரசு
தலைநகரம்நியானி; பின்னர் கா-பா
பேசப்படும் மொழிகள்மலின்கே, மாண்டின்கா, பூலானி, போசோ
சமயம்
ஆப்பிரிக்க மரபுவழிச் சமயம், இசுலாம்
மான்சா (பேரரசர்) 
• 1235–1255
மாரி ஜாத்தா I (முதல்)
• c. 17ம் நூற்றாண்டு
மகுமூத் IV (இறுதி)
சட்டமன்றம்குபாரா
வரலாற்று சகாப்தம்பின்செந்நெறிக்காலம்
• தொடக்கம்
c. 1235
• தலைநகரம்
நியானியிலிருந்து
கங்கபாவுக்கு
மாற்றப்பட்டது
1559
• நாடு சிதைவுற்றுப்
பேரரசரின்
மகன்களிடையே
பிரிக்கப்பட்டது
c. 1600
பரப்பு
1250[2]100,000 km2 (39,000 sq mi)
1312[3]1,294,994 km2 (500,000 sq mi)
1380[2]1,100,000 km2 (420,000 sq mi)
1500[2]400,000 km2 (150,000 sq mi)
நாணயம்தங்கத்தூள்
(உப்பு, செப்பு, cowries போன்றனவும் பேரரசில் பொதுவாகப் புழங்கின)
முந்தையது
பின்னையது
கானாப் பேரரசு
காவோ பேரரசு
சொங்காய்ப் பேரரசு
ஜோலோஃப் பேரரசு
காபுப் பேரரசு
பெரும் பூலோப் பேரரசு
தற்போதைய பகுதிகள் The Gambia
 Guinea
 Guinea-Bissau
 Ivory Coast
 Mali
 Mauritania
 Niger
 Senegal
தேசியச் சின்னம்: பல்கன்
புனித விலங்கு:பல்கனும் ஆளும் குலக்குழுவைப் பொறுத்து ஏராளமான பிற விலங்குகளும் (சிங்கம் முதலியன)

சகாராவில் உள்ள பாறை ஓவியங்கள், சகாரா வளமாகவும் காட்டு விலங்குகள் நிறைந்தும் விளங்கிய கிமு 10,000 காலப்பகுதியிலேயே வடக்கு மாலியில் குடியேற்றங்கள் இருந்ததைக் காட்டுகிறது. கிமு 300 ஆண்டுக் காலப்பகுதியில், பெரிய ஒழுங்கு முறைப்பட்ட குடியேற்றங்கள், குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகப்பழைய நகரமான ஜென்னேக்கு அருகில் உருவாகின. கிபி 6ம் நூற்றாண்டளவில், பொன், உப்பு, அடிமைகள் ஆகியவற்றின் இலாபம் தருகின்ற சகாரா ஊடான வணிகம் தொடங்கியது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் பேரரசுகள் தோன்ற வழிவகுத்தது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாலிப்_பேரரசு&oldid=2225307" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை