கினி-பிசாவு

கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, [ˈgɪni bɪˈsaʊ]; போர்த்துக்கீச மொழி: República da Guiné-Bissau, [ʁɛ'publikɐ dɐ gi'nɛ bi'sau]), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.

கினி-பிசாவு குடியரசு
Republic of Guinea-Bissau
República da Guiné-Bissau
கொடி of கினி-பிசாவுவின்
கொடி
சின்னம் of கினி-பிசாவுவின்
சின்னம்
குறிக்கோள்: Unidade, Luta, Progresso"
"ஒற்றுமை, போராட்டம், முன்னேற்றம்"
நாட்டுப்பண்: "Esta é a Nossa Pátria Bem Amada"
"இது எமது அன்புமிக்க தாய்நாடு"
கினி-பிசாவுவின்அமைவிடம்
தலைநகரம்பிசாவு
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீச மொழி
பிராந்திய மொழிகள்கிரியோலோ
மக்கள்பிசாவு-கினியர்[1]
அரசாங்கம்குடியரசு
• சனாதிபதி
மாலம் பக்காய் சானா
• பிரதமர்
கார்லோசு கோமெசு, இளையவர்
விடுதலை 
போர்த்துக்கல் இடமிருந்து]]
• அறிவிப்பு
செப்டம்பர் 24, 1973
• அங்கீகாரம்
செப்டம்பர் 10, 1974
பரப்பு
• மொத்தம்
36,125 km2 (13,948 sq mi) (136வது)
• நீர் (%)
22.4
மக்கள் தொகை
• 2010 மதிப்பிடு
1,647,000[2] (148வது)
• 2002 கணக்கெடுப்பு
1,345,479
• அடர்த்தி
44.1/km2 (114.2/sq mi) (154th)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2010 மதிப்பீடு
• மொத்தம்
$1.784 பில்லியன்[3]
• தலைவிகிதம்
$1,084[3]
மொ.உ.உ. (பெயரளவு)2010 மதிப்பீடு
• மொத்தம்
$837 million[3]
• தலைவிகிதம்
$508[3]
ஜினி (1993)47
உயர்
மமேசு (2010)0.289
தாழ் · 164வது
நாணயம்மேற்கு ஆப்பிரிக்க சிஎஃப்ஏ பிராங்கு (XOF)
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி245
இணையக் குறி.gw

வரலாறு

Map Of Guinea Bissau

இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[4] செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது.[1] பரணிடப்பட்டது 2006-01-09 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கினி-பிசாவு&oldid=3366074" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை