மென்சியசு

சீன மெய்யியலாளர்

மென்சியசு (Mencius, Meng Ke; கிமு 372 - கிமு 289) ஒரு முதன்மைச் சீன மெய்யியலாளர்களில் ஒருவர் ஆவார். கன்பூசியசு கொள்கைகளைப் பின்பற்றி, அவற்றுக்கு சார்பாக கருத்துரைத்தவர். கன்பூசிய மெய்யியலில் கன்பூசியசுக்கு அடுத்ததாக இவர் முக்கியப்படுகிறார். 'மனித இயல்பு நல்லது' என்ற கருத்துக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.

மென்சியசு
Mencius, from Myths and Legends of China, 1922 by E. T. C. Werner
பிறப்பு372 BC
இறப்பு289 BC (aged 83)
காலம்Ancient philosophy
பகுதிசீன மெய்யியல்
பள்ளிகன்பூசியம்
முக்கிய ஆர்வங்கள்
நன்னெறி, Social philosophy, அரசியல் தத்துவம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கன்பூசியம்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • Nearly every Eastern philosopher
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மென்சியசு&oldid=3482112" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை