மெர்சி ஆறு

மெர்சி ஆறு (River Mersey) இங்கிலாந்தின் வடமேற்கில் பாய்கின்ற ஓர் ஆறாகும். இது 70 மைல்கள் (112 கிமீ) நீளமுள்ளது. மான்செஸ்டர் பெருநகரத்தின் இசுடாக்போர்ட்டிலிருந்து துவங்கி மெர்சிசைடில் லிவர்ப்பூல் வளைகுடாவில் சேர்கிறது. பல நூற்றாண்டுகளாக இது வரலாற்றுச்சிறப்பு மிக்க பழைய கௌன்டிகளான இலங்காசையருக்கும் செசையருக்கும் எல்லையாக அமைந்திருந்தது.

மெர்சி ஆறு
ஆறு
லிவர்ப்பூலில் மெர்சி ஆறு
நாடுஇங்கிலாந்து
கௌன்டிகள்மான்செஸ்டர் பெருநகர், செசையர், மெர்சிசைடு
Secondary source
 - locationஇசுடாக்போர்ட், மான்செஸ்டர் பெருநகரம்
கழிமுகம்
 - அமைவிடம்லிவர்ப்பூல் வளைகுடா
நீளம்112 கிமீ (70 மைல்)
வடிநிலம்4,680 கிமீ² (1,807 ச.மைல்)

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெர்சி ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மெர்சி_ஆறு&oldid=3371331" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை