மைக்ரோமீட்டர்

ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் (Micrometer) ஆகும்.ஒரு மில்லி மீட்டரின் ஓர் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் ஆகும்.மாந்தர்களின் தலை முடியானது சற்றேறக் குறைய 80 மைக்ரோ மீட்டர் இருக்கும். பட்டுநூல் சுமார் 15 மைக்ரோ மீட்டர் இருக்கும். ஒரு மாந்தப் பெண்ணின் கருவுறும் முட்டை சுமார் 500 மைக்ரோ மீட்டர் இருக்கும். நுண்ணுயிர்கள் 1-10 மைக்ரோ மீட்டர் பருமன் இருக்கும். மாந்தர்களின் சிவப்பணு சுமார் 6-8 மைக்ரோ மீட்டர் இருக்கும்.

கிரேக்க எழுத்தாகிய µ (= மியூ) என்பதை மைக்ரோ என்னும் சொல்லைக்குறிக்கும் முன்னொட்டாக இடுவர். எடுத்துக்காட்டாக மைக்ரோ மீட்டர் என்பதை µm எனக் குறிப்பர். µ என்பதை யூனிக்கோடில் U+00B5 என்றும் மீசுட்டு மொழியில் (HTML) µ என்றும் குறிப்பர். மைக்ரோ மீட்டர் என்பதை மைக்ரான் என்று 1879 ஆம் ஆண்டுமுதல் 1967 ஆண்டுவரை அழைத்து வந்தனர் ஆனால் இன்று இது செல்லாத(அறிவியல் ஏற்பு அற்றப்) பெயராகக் கருதப்படுகின்றது.

சுருக்கமாக:

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மைக்ரோமீட்டர்&oldid=2957430" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை