ரேன்கின் அலகு

ரேன்கின்
வெப்பநிலை அலகு மாற்றீடு
ரேன்கின்
இலிருந்து
ரேன்கின்
இற்கு
செல்சியசு[°C] = ([°R] − 491.67) × 59[°R] = ([°C] + 273.15) × 95
பாரன்ஃகைட்[°F] = [°R] − 459.67[°R] = [°F] + 459.67
கெல்வின்[K] = [°R] × 59[°R] = [K] × 95
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது
வெப்பநிலை மாற்றங்களுக்கு,
1°R = 1°F = 59°C = 59 K

வெப்பவியக்கவியலில் ரேன்கின் (Rankine) என்பது தனி வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகு ஆகும். கிளாஸ்கோ பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்லியம் ரேன்கின் நினைவாக இவ்வலகிற்கு அவரது சூட்டப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் இவர் இவ்வலகைப் பரிந்துரைத்தார். கெல்வின் அலகு 1848 இல் முதன் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டது.

ரேன்கின் பாகைகள் °R (அல்லது °Ra) இனால் குறிக்கப்படுகிறது.[1][2] கெல்வின், ரேன்கின் அலகுகளின் சுழியம் தனிச்சுழி வெப்பநிலை ஆகும். ஆனால் வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு ரேன்கின் பாகை ஒரு பாரன்ஃகைட் பாகைக்கு சமனாகும். இடைவெளி 1°R = இடைவெளி 1 °F. அதே வேளையில், வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு கெல்வின் பாகை ஒரு செல்சியசு பாகைக்கு சமனாகும். −459.67 °ப வெப்பநிலை 0 °R இற்கு சமனாகும்.

சில குறிப்பிட்ட வெப்பநிலைகள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன:

கெல்வின்செல்சியசுபாரன்கைட்டுரேன்கின்
தனிச்சுழி வெப்பநிலை
(வரைவிலக்கணப்படி)
0 K−273.15 °C−459.67 °F0 °R
நீரின் உறைநிலை[3]273.15 K0 °C32 °F491.67 °R
நீரின் மும்மைப் புள்ளி
(வரைவிலக்கணப்படி)
273.16 K0.01 °C32.018 °F491.688 °R
நீரின் கொதிநிலை373.1339 K99.9839 °C211.97102 °F671.64102 °R

வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை

கெல்வின்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரேன்கின்_அலகு&oldid=3871319" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை