லாசா

லாசா (Lhasa அல்லது சில நேரங்களில் Lasa) சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரமும் மாவட்ட நிலை நகரமும் ஆகும். திபெத்திய பீடபூமியின் இரண்டாவது மிக்கூடிய மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3,490 மீட்டர்கள் (11,450 அடி) உயரத்தில் அமைந்துள்ள லாசா உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பண்பாட்டு பாரம்பர்யமிக்க திபெத்திய பௌத்த தலங்கள் அமைந்துள்ளன; பொடாலா அரண்மனை, ஜோகாங் கோவில், நோர்புலிங்க்கா அரண்மனைகள் என்பன சிலவாகும்.

லாசா
拉萨
மாவட்ட நகரம்
拉萨市
நாடுசீன மக்கள் குடியரசு
தன்னாட்சிப் பகுதிதிபெத்
அரசு
 • மேயர்டோயே செசுக்
 • துணை மேயர்ஜிக்மே நாம்கியால்
பரப்பளவு
 • நிலம்53 km2 (20 sq mi)
ஏற்றம்3,490 m (11,450 ft)
மக்கள்தொகை (2009)
 • மாவட்ட நகரம்1,100,123
 • நகர்ப்புறம்373,000
 • முதன்மை இனங்கள்திபெத்தியர்கள்; ஹான்; உயி
 • மொழிகள்திபெத்திய மொழி, மாண்டரின், ஜின் மொழி (ஹோஹோட் வழக்கு)
நேர வலயம்சீன சீர்தர நேரம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு850000
இணையதளம்http://www.lasa.gov.cn/
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

பெயர்க் காரணம்

லாசா என்பதற்கு "கடவுளின் இடம்" என்பது நேரடிப் பொருளாகும். பழங்கால திபெத்திய ஆவணங்களும் கல்வெட்டுகளும் இந்த இடத்தை ராசா எனக் குறிப்பிடுகின்றன. இது நேரடியாக "ஆடுகளின் இடம்" என்ற பொருளையும், ராவே சா என்பதன் சுருக்கமாகக் கொண்டால் "சுவரால் வளைக்கப்பட்ட இடம்" என்ற பொருளையும்[1] கொடுக்கிறது. இவை மார்போரி குன்றுகளில் வேந்திய குடியிருப்பினுள் அமைந்த வேட்டைக் களமாக இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு துணை நிற்கின்றன.[2] கி.பி 822ல் சீனாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான உடன்பாட்டில் லாசா என்ற பெயரே பதிவாகி உள்ளது.[3]

பொருளாதாரம்

உழவுத் தொழில் முக்கிய இடம் பெறுகிறது. செம்பு, ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்கள் இங்கு கிடைக்கின்றன. நீர் வளம் நிரம்பியுள்ளதால், பாசனத்திற்கு குறையில்லை.இங்குள்ள பொத்தாலா அரண்மனை, ஜோகாங், நோர்புலிங்கா அரண்மனை, இமயமலை அடிவாரம் உள்ளிட்டவற்றால் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lhasa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வரைபடங்களும் வான்வழிப் படிமங்களும்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லாசா&oldid=3578578" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை