லீ சியன் லூங்
சிங்கப்பூர் குடியரசின் பிரதமர்
லீ சியன் லூங் (Lee Hsien Loong, பிறப்பு: 10 பெப்ரவரி 1952) சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார்.
லீ சியன் லூங் Lee Hsien Loong | |
---|---|
李显龙 | |
சிங்கப்பூரின் 3வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஆகத்து 2004 | |
குடியரசுத் தலைவர் | செல்லப்பன் ராமநாதன் டோனி டான் |
Deputy | டோனி டான் சண்முகம் ஜெயக்குமார் வொங் கான் செங் தியோ சீ ஈன் தர்மன் சண்முகரத்தினம் |
முன்னையவர் | கோ சோக் டோங் |
மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2004 | |
Deputy | வொங் கான் செங் தியோ சீ ஈன் தர்மன் சண்முகரத்தினம் |
தலைவர் | லிம் பூன் ஹெங் காவ் பூன் வான் |
முன்னையவர் | கோ சொக் தொங் |
சிங்கப்பூரின் நிதியமைச்சர் | |
பதவியில் 10 நவம்பர் 2001 – 1 டிசம்பர் 2007 | |
பிரதமர் | கோ சொக் தோங் அவரே |
Deputy | ரேமண்ட் லிம் |
முன்னையவர் | ரிச்சார்ட் ஹூ |
பின்னவர் | தர்மன் சண்முகரத்தினம் |
துணைப் பிரதமர் | |
பதவியில் 28 நவம்பர் 1990 – 12 ஆகத்து 2004 | |
பிரதமர் | கோ சோக் தொங் |
முன்னையவர் | கோ சோக் தொங் |
பின்னவர் | சண்முகம் ஜெயக்குமார் |
ஆங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 ஆகத்து 1991 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பெரும்பான்மை | 62,826 (38.7%) |
டெக் கீ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 டிசம்பர் 1984 – 31 ஆகத்து 1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 பெப்ரவரி 1952 சிங்கப்பூர் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி |
துணைவர்(s) | வொங் மிங் யாங் (1978–1982)[1] ஹோ சிங் (1985–இன்று) |
பிள்ளைகள் | நால்வர் |
முன்னாள் கல்லூரி | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க இராணுவக் கல்லூரி |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | சிங்கப்பூர் |
கிளை/சேவை | சிங்கப்பூர் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1971–1984 |
தரம் | படைப்பகுதித் தளபதி |
மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் லீ சிங்கப்பூரின் பிரதமராக 2004 ஆகத்தில் பதவியேற்றார். 1984 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராக 1987ஆம் ஆண்டு முதலும் பதவியில் உள்ளார். 1980களிலும், 1990களிலும் சிங்கப்பூரில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.[2]
கல்விப்படிப்பு
இங்கிலாந்தின் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணிப்பொறிக் கல்வியும், அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகமும் படித்தார்.[3]
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை