லீ மின் ஹோ

தென் கொரிய நடிகர் மற்றும் பாடகர்

லீ மின் ஹோ (ஆங்கில மொழி: Lee Min ho) (பிறப்பு: ஜூன் 22, 1987) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், வடிவழகர் மற்றும் பாடகர் ஆவார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[1] இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ், தி ஹெர்ஸ், சிட்டி ஹண்டர் மற்றும் தி கிங்: ஏடேர்னல் மொணர்ச், பச்சிங்கோ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[2] இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீ மின் ஹோ
பிறப்புலீ மின் ஹோ
சூன் 22, 1987 (1987-06-22) (அகவை 36)
சியோல், தென் கொரியா
தேசியம்தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் (2009)
உயரம்1.87 m (6 அடி 1+12 அங்)
எடை71கிலோ
விருதுகள்31
வலைத்தளம்
www.leeminho.kr

இவரின் தொலைக்காட்சி வாழ்க்கையின் வெற்றி இவரை ஒரு சிறந்த கொரியன் நட்சத்திரமாக நிலைநிறுத்தியது;[3][4] இவர் சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரும் தென் கொரிய நடிகர் ஆவார். 2013 இல் ஷாங்காய், மற்றும் 2014 இல் ஹாங்காங்கில் மெழுகு உருவத்தை உருவாக்கிய முதல் கொரியப் பிரபலமாக இவர் ஆவார்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

லீ மின் ஹோ ஜூன் 22, 1987ஆம் ஆண்டு சியோலில் பிறந்தார். இவர் சிறுவயதில் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக வரவிருப்பி முன்னாள் விளையாட்டுவீரரான சா பும் குன் குழுவில் சேர அழைப்பு வந்தது ஆனால் சர்ந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக லீயால் செல்ல முடியவில்லை.[6] இவர் உயர்கல்வி படிக்கும் தருணத்தில் நடிப்புத்துறைக்கு வந்தார். இவர் திரைப்படம் மற்றும் கலைப்பிரிவில் கொங்குக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

திரைப்படங்கள்

  • 2008: பப்ளிக் எனிமி ரிட்டர்ன்ஸ்
  • 2008: ஆவர் ஸ்கூல் ஈ.டி.
  • 2015: கங்கணம் ப்ளுஸ்
  • 2016: பவுண்டரி ஹண்டர்ஸ்

சின்னத்திரை

  • 2003: ஷார்ப்
  • 2004: நான்ஸ்டாப் 5
  • 2005: ரெசிபி ஒப் லவ்
  • 2006: சீக்ரெட் கேம்பஸ்
  • 2007: மச்கேறேல் ரன்
  • 2007: ஐ ஆம் சாம்
  • 2008: கெட் அப்
  • 2009: பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்
  • 2010: பெர்சொனால் டேஸ்ட்
  • 2011: சிட்டி ஹண்டர்
  • 2012: ஃபெய்த்
  • 2013: தி ஹெர்ஸ்
  • 2016: லெஜண்ட் ஒப் த ப்ளூ சே
  • 2022: பச்சிங்கோ

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லீ_மின்_ஹோ&oldid=3865827" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை