வரைகலை பயனர் இடைமுகம்

வரைகலை பயனர் இடைமுகம் என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் பயனருக்கும் இடையேயான பட இடைமுகமாகும். சின்னங்கள், படங்கள், கட்டங்கள் போன்ற காட்சிசார்ந்த இடைமுகமாகும். குறிப்பாக தற்கால கணினிகள் எல்லாம் பொதுவாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதை கட்டளை வரி (command line) இடைமுகத்தோடும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பல்முனைத் தொடு இடைமுகத்தோடும் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். தற்போது கணினி தவிர மற்ற சாதனங்கள் (கைபேசி, தொலைக்காட்சி, டேப்ளட்) இலும் பயன்படுத்தப்படுகிறது.

குனோம் இடைமுகத்திரை
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை