வானவில்

வானவில்

வானவில் மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் (VIBGYOR) வானத்தில் தெரிகின்றன.நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது.

வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகலடைவதையும் இங்கு காணலாம்.
வானவில் தோன்றும் விதம்

https://youtube.com/channel/UCKATaMXEZ62b3DaQtkMAGiQ

வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். சிவப்பு:     . ஆரஞ்சு:     . மஞ்சள்:     . பச்சை:     . நீலம்:     . கருநீலம்:     . ஊதா:     என்பதே இந்த வண்ணங்கள்.

பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.

https://youtube.com/channel/UCKATaMXEZ62b3DaQtkMAGiQ

பல வானவில்கள் ஒருமித்து திருகோணமலையில் தென்பட்ட விதம்

இவற்றையும் காணவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வானவில்&oldid=3766949" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை