வியட்நாம் மாநகராட்சிகள்

முதல் அடுக்கு ஆட்சிப் பிரிவில், வியட்நாம் 58 மாகாணங்களாகவும் (தின்) 5 மாநகராட்சிகளாகவும் (தான்போதிரூசு துவோசுதிரங் ஊவோங்) பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் வியட்நாமில் உயரிய தரவரிசை மாநகரங்களாகும்.[1] இது மாகாணத் தகுதி கொண்டது. இது அரசின் நேரடி மையக் கட்டுபாட்டில் உள்ளது.

மையக் கட்டுபாட்டில் அமைந்த வியட்நாமின் மாநகராட்சிகளின் நிலப்படம்

இவை நகரக மாவட்டங்களாகவும் நகரியங்களாகவும் ஊரக மாவட்டங்களாகவும் இரண்டாம் ஆட்சியடுக்கில் பிரிக்கப்படுகின்றன. மூன்றாம் ஆட்சியடுக்கில், நகரக மாவட்டங்கள் (குவான்) சிறகங்களாகவும் (பூவோங்) நகரியம் சிறகங்களாகவும் குமுகங்களாகவும் (திசா) ஊரக மாவட்டங்கள் (குயேன்) நகரியங்களாகவும் (தித்திரான்) குமுகங்களாகவும் (சா) பிரிக்கப்படுகின்றன.

நடப்பு வியட்நாம் மாநகராட்சிகள்

Municipalities of the Socialist Republic of Vietnam
மாநகராட்சிவகைஆட்சி வட்டாரம்மக்கள்தொகை
(2009 கணக்கெடுப்பு)
அடர்த்தி
(/கிமீ²)
பரப்பளவு
(km²)
பிரிவுகள்
கனாய்சிறப்பு வகுப்புசிவப்பாற்றுக் கழிமுகப் படுகை7,067,0001,943.43,344.7கனாய் ஆட்சிப் பிரிவுகள்
ஓ சி மின் நகரம்சிறப்பு வகுப்புதென்கிழக்கு வட்டாரம்7,891,4113,4192,095ஓ சி மின் நகர் ஆட்சிப் பிரிவுகள்
சாந்தோமுதல் வகுப்புமேகாங் கழிமுகப் படுகை1,237,3008071,389.6சாந்தோ ஆட்சிப் பிரிவுகள்
தா நாங்முதல் வகுப்புநடுவண் தெற்குக் கடற்கரை1,007,0005991,256தா நாங் ஆட்சிப் பிரிவுகள்
கைபோங்முதல் வகுப்புசிவப்பாற்றுக் கழிமுகப் படுகை1,946,0001,250.11,507.57கைபோங் ஆட்சிப் பிரிவுகள்

முன்மொழியப்பட்டுள்ள மாநகராட்சிகள்

  • தூவதியேன்–குயே மாகாணத்தை புது மாநகராட்சியாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது 2020[2]
  • தாக்லாக் மாகாணம் புது தாக்லாக் மாகாணமாகவும் புவோன்மா துவோத் மாநகராட்சியாகவும் பிரிக்கப்படும். (நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)).[3]
  • 4 மாகாணங்கள் மாநகராட்சிகள் ஆகும்:
    • பின் தூவோங் மாகாணம் (2015-2020)[4][5]
    • காங்கோவா மாகாணம் (2020)[6]
    • குவாங்நின் மாகாணம் (2020)[7]
    • தாய் நிகுயேன் மாகாணம்]] (2020)[8][9][10]

மேலும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை