விரால் அடிப்பான்

பறவை இனம்
விரால் அடிப்பான்
விரால் அடிப்பானின் துணை இனப் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Pandionidae

Sclater & Salvin, 1873
பேரினம்:
Pandion

Savigny, 1809
இனம்:
P. haliaetus
இருசொற் பெயரீடு
Pandion haliaetus
(L, 1758)
Global range of Pandion haliaetus

விரால் அடிப்பான் (osprey, Pandion haliaetus) என்பது ஒரு பகலாடி, மீன் உண்ணும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையும், 60 cm (24 அங்) நீளத்திற்கு மேற்பட்டதும், சிறகுக்கு குறுக்காக 180 cm (71 அங்) அளவும் உள்ளது. மேற்பக்கத்தில் பழுப்பு நிறமும் கீழ்ப்பக்கத்திலும் தலைப்பகுதியில் சாம்பல் நிறமும் காணப்படும்.

விரால் அடிப்பான் பல்வேறு வகையான வாழ்விடங்களையும் தாங்கிக்கொள்கிறது. நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள இடத்தில் கூடுக் கொண்டு போதுமான உணவைத் தேடுகிறது. இது அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகிறது. இருப்பினும் தென் அமெரிக்காவில் இது இனப்பெருக்கம் செய்யாத வலசை போகும் பறவையாக மட்டுமே திகழ்கிறது.

இதன் பெயருக்கு ஏற்றபடி விரால் அடிப்பான் உணவில் கிட்டத்தட்ட மீன் மட்டுமே உணவாக உள்ளது. இது தன் இரையை வேட்டையாடுவதில் சிறப்பு உடல் பண்புகளும், தனித்துவமான நடத்தையையும் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான குணாதிசயங்கள் அதை அதன் சொந்த வகைபாட்டில் பேரினமான பாண்டியன் மற்றும் குடும்பமான பாண்டியோனிடே என வகைப்படுத்துகின்றது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விரால்_அடிப்பான்&oldid=3771952" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை