10

கிபி ஆண்டு 10 (X) என்பது யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "டோலபெல்லா மற்றும் சிலானசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Dolabella and Silanus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 763" எனவும் அழைக்கப்பட்டது. அனோ டொமினி நாட்காட்டி சகாப்தம் ஐரோப்பாவில் ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கான நடைமுறையாக இருந்த ஆரம்ப நடுக்காலத்திலிருந்து பின்னரே இவ்வாண்டுக்கு 10 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பத்தாம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்:7     8    9  - 10 -  11  12  13
10
கிரெகொரியின் நாட்காட்டி10
X
திருவள்ளுவர் ஆண்டு41
அப் ஊர்பி கொண்டிட்டா763
அர்மீனிய நாட்காட்டிN/A
சீன நாட்காட்டி2706-2707
எபிரேய நாட்காட்டி3769-3770
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

65-66
-68--67
3111-3112
இரானிய நாட்காட்டி-612--611
இசுலாமிய நாட்காட்டி631 BH – 630 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டிஇல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி260
யூலியன் நாட்காட்டி10    X
கொரிய நாட்காட்டி2343

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

  • டிடிமஸ் சால்சென்டெரஸ், கிரேக்க அறிஞர் மற்றும் இலக்கண அறிஞர் (கிமு 63 )
  • மூத்த ஹில்லெல், பாபிலோனிய முனிவர், அறிஞர் மற்றும் யூதத் தலைவர் (கிமு 110 )[3]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
10
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=10&oldid=3699644" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை