1602
1602 (MDCII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1602 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1602 MDCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1633 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2355 |
அர்மீனிய நாட்காட்டி | 1051 ԹՎ ՌԾԱ |
சீன நாட்காட்டி | 4298-4299 |
எபிரேய நாட்காட்டி | 5361-5362 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1657-1658 1524-1525 4703-4704 |
இரானிய நாட்காட்டி | 980-981 |
இசுலாமிய நாட்காட்டி | 1010 – 1011 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 7 (慶長7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1852 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3935 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 2 (இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் இரவு) - சேக்சுபியரின் முதலாவது படைப்பு பன்னிரண்டாம் இரவு இலண்டனில் அரங்கேறியது.[1]
- மார்ச் 20 - ஐக்கியக் கிழகிந்தியக் கம்பனி ஆம்ஸ்டர்டம் நகரில் நிறுவப்பட்டது.
- சூன் - ஜேம்சு லான்காஸ்டரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்தொகுதி ஆச்சின் நகரை (இன்றைய ஆச்சே, சுமாத்திரா) வந்தடைந்தது.
- உருசியப் பஞ்சம் (1601–1603) தொடர்ந்தது.
- போர்த்துக்கீசர் பகுரைனில் இருந்து வெளியேற்றப்படனர்.
- பாரசீகமும் எசுப்பானியாவும் கூட்டுச் சேர்ந்து உதுமானியப் பேரரசுடன் போரை அறிவித்தன.
- ஒல்லாந்தர் முதற்தடவையாக இலங்கைக்கு வருகை தந்தனர். டச்சுக் கடற்படை அதிகாரி யோரிசு ஸ்பில்பெர்கன் இலங்கை மன்னனுக்கு ஒரேஞ்சு இளவரசரின் நட்பைத் தெரிவித்தார்.[2]
பிறப்புகள்
இறப்புகள்
- ஆகத்து 12 - அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் அரசியல் ஆலோசகர் (பி. 1551)
மேற்கோள்கள்
1602 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை