1607
1607 (MDCVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1607 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1607 MDCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1638 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2360 |
அர்மீனிய நாட்காட்டி | 1056 ԹՎ ՌԾԶ |
சீன நாட்காட்டி | 4303-4304 |
எபிரேய நாட்காட்டி | 5366-5367 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1662-1663 1529-1530 4708-4709 |
இரானிய நாட்காட்டி | 985-986 |
இசுலாமிய நாட்காட்டி | 1015 – 1016 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 12 (慶長12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1857 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3940 |
நிகழ்வுகள்
- சனவரி 30 - பிரிஸ்டல் கால்வாயில் பெரும் வெள்ளப் பெருக்கு அல்லது ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 2,000 பேர் உயிரிழந்தனர்.
- மே 14 - ஜேம்சுடவுன் வட அமெரிக்காவின் முதலாவது ஆங்கிலேயக் குடியேற்றமாக அமைக்கப்பட்டது.
- மே 26 - ஜேம்சுடவுன் குடியேற்றப் பகுதியில் ஆயுதம் தாங்கிய 200 செவ்விந்தியர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
- சூன் 10 - ஜேம்சுடவுன்: காப்டன் ஜான் சிமித் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு குடியெற்றத்திட்டப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- சூன் 15 - ஜேம்சுடவுன்: முக்கோண வடிவக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.
- எசுப்பானியா திவாலா நிலைக்குச் சென்றது.
பிறப்புகள்
இறப்புகள்
- மே 25 - மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர், கர்மேல் சபைத் துறவி (பி. 1566)
மேற்கோள்கள்
1607 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை