1684
1684 (MDCLXXXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1684 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1684 MDCLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1715 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2437 |
அர்மீனிய நாட்காட்டி | 1133 ԹՎ ՌՃԼԳ |
சீன நாட்காட்டி | 4380-4381 |
எபிரேய நாட்காட்டி | 5443-5444 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1739-1740 1606-1607 4785-4786 |
இரானிய நாட்காட்டி | 1062-1063 |
இசுலாமிய நாட்காட்டி | 1095 – 1096 |
சப்பானிய நாட்காட்டி | Tenna 4Jōkyō 1 (貞享元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1934 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4017 |
நிகழ்வுகள்
- மார்ச் - பிரித்தானியாவில் டிசம்பரில் ஆரம்பமான கடுமையான பனிக்காலம் முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் இலண்டனில் தேம்சு ஆறு உறைந்திருந்தது. கடள் கிட்டத்தட்ட 2 மைல் தூரம் உறைந்திருந்தது. இவ்வாறான கடுமையான பனிக்காலம் வடக்கு ஐரோப்பா முழுவதும் தீவிரமாக இருந்தது.[1]
- சூலை 24 - மெக்சிகோ வளைகுடாவில் மிசிசிப்பி ஆற்றுப் பக்கமாக பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கும் முகமாக ராபர்ட் டி லா சால் பிரான்சில் இருந்து மீண்டும் புறப்பட்டார்.
- அக்டோபர் 7 - சப்பானிய முதலமைச்சர் ஒட்டா மசத்தோசி படுகொலை செய்யப்பட்டார்.
- டிசம்பர் 10 - நியூட்டனின் கெப்லரின் இயக்க விதிகளுக்கான தீர்வுகள் எட்மண்டு ஏலியினால் அரச கழகத்தில் படிக்கப்பட்டது.
- டிசம்பர் - திபெத்து-லடாக்-முகலாயப் போர் (1679–84) முடிவுக்கு வந்தது.
- கான்டனில் தனது வணிக நிறுவனத்தை நிறுவ பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சீனாவின் அனுமதியைப் பெற்றது. ஐரோப்பாவில் தேநீர் ஒரு இறாத்தல் ஒரு சில்லிங்க்குக்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது.
- தென்னிந்தியாவில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனிப் பகுதிகள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.
பிறப்புகள்
- அக்டோபர் 10 - ஆண்ட்வான் வாட்டூ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1721)
இறப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை