1765
1765 (MDCCLXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1765 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1765 MDCCLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1796 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2518 |
அர்மீனிய நாட்காட்டி | 1214 ԹՎ ՌՄԺԴ |
சீன நாட்காட்டி | 4461-4462 |
எபிரேய நாட்காட்டி | 5524-5525 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1820-1821 1687-1688 4866-4867 |
இரானிய நாட்காட்டி | 1143-1144 |
இசுலாமிய நாட்காட்டி | 1178 – 1179 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 2 (明和2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2015 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4098 |
நிகழ்வுகள்
- மே 18 – கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
- ஆகஸ்டு 9 – உருசிய இராணி இரண்டாம் கத்தரீன் ஓட்காவினை தயாரிக்க புதிய வழிமுறையினை செயற்படுத்த ஆணையிட்டார்.
- செப்டம்பர் 6 – சுவிட்சர்லாந்தில் இழான் இழாக்கு உரூசோவின் வீடு தாக்கப்பட்டது.
- உண்மையான முதல் உணவகம் பாரிஸ் நகரத்தில் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 7 - யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். (இ. 1833)
- செப்டம்பர் 13 - ஹென்ரி ஃபிட்ஸ்ராய் ( Henry Fitzroy) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1794)
- செப்டம்பர் 18 - பதினாறாம் கிரகோரி புனித ஆசிர்வாதப்பர் சபைத் துறவி மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவர். (இ. 1846)
- ஹென்ரி குரோசியர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை