1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்பேங்காக், தாய்லாந்து
குறிக்கோள் வசனம்எப்பொழுதும் முன்னோக்கி
பங்கெடுத்த நாடுகள்18
பங்கெடுத்த வீரர்கள்1,945
நிகழ்வுகள்142ல் 16 விளையாட்டு
துவக்க விழா9 திசம்பர்
நிறைவு விழா20 திசம்பர்
திறந்து வைத்தவர்பூமிபால் அதுல்யாதெச்
தாய்லாந்தின் அரசர்
முதன்மை அரங்கம்தேசிய விளையாட்டரங்கம்

ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (V Asian Games) திசம்பர் 5 1966 முதல் திசம்பர் 20 1966 வரை தைவான் பேங்காக்கில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் பங்கேற்றனர். ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]

பங்குபெற்ற நாடுகள்

  • சீனா
  • இஸ்ரேல்

விளையாட்டுக்கள்

அதிகாரபூர்வமாக 14 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து
  • டெனிஸ்
  • கரப்பந்து
  • பூப்பந்து

மொத்தப் பதக்கங்கள்

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 142
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 145
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 167
  • மொத்தப் பதக்கங்கள் - 454

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[2]

 நிலை நாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  ஜப்பான்785333164
2  தென் கொரியா12182151
3  தாய்லாந்து12141137
4  மலேசியா75618
5  இந்தியா741122
6  இந்தோனேசியா741021
7  ஈரான்681731
8  தாய்வான்591024
9  இஸ்ரேல்35311
10  பிலிப்பைன்ஸ்2152542
11  பாகிஸ்தான்2428
12  பர்மா1045
13  சிங்கப்பூர்05712
14  தென் வியட்நாம்0123
15  இலங்கை0044
16  ஹொங்கொங்0011
மொத்தம்142145167454

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை