2002
2002 (MMII) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். மூன்றாம் மிலேனியத்தின் 2ம் ஆண்டு.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2002 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2002 MMII |
திருவள்ளுவர் ஆண்டு | 2033 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2755 |
அர்மீனிய நாட்காட்டி | 1451 ԹՎ ՌՆԾԱ |
சீன நாட்காட்டி | 4698-4699 |
எபிரேய நாட்காட்டி | 5761-5762 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 2057-2058 1924-1925 5103-5104 |
இரானிய நாட்காட்டி | 1380-1381 |
இசுலாமிய நாட்காட்டி | 1422 – 1423 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 14 (平成14年) |
வட கொரிய நாட்காட்டி | 91 |
ரூனிக் நாட்காட்டி | 2252 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4335 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 22 – இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
- பெப்ரவரி 27 - குஜராத் வன்முறை 2002: இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கோத்ரா நகரில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.[1]
- டிசம்பர் 2 - இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆரம்பம்.
பிறப்புக்கள்
இறப்புக்கள்
- திருபாய் அம்பானி - இந்தியத் தொழில் அதிபர்
- சூலை 12 - மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ரேமண்ட் டேவிஸ், மசடோசி கொஷிபா, ரிக்கார்டோ ஜியாச்சோனி
- வேதியியல் - ஜோன் ஃபென், கொயிச்சி டனாக்கா, கூர்ட் வூத்ரிச்
- மருத்துவம் - சிட்னி பிரெனர், ரொபேர்ட் ஹோர்விட்ஸ், ஜோன் சல்ஸ்டன்
- இலக்கியம் - இம்ரி கேர்ட்டெஸ்
- அமைதி - ஜிம்மி கார்ட்டர்
- பொருளியல் (சுவீடன் வங்கி) - டானியல் கானிமன், வேர்ணன் சிமித்
இவற்றையும் பார்க்கவும்
2002 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை