அனைத்துலக முறை முன்னொட்டுச் சொற்கள்

(SI முன்னொட்டுச் சொற்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்பக்கத்தில் அனைத்துலக முறை அலகுகளில் பயன்படுத்தும் மேல்வாய், கீழ்வாய் அலகு முன்னொட்டுகளுக்கான சொற்களும் அதன் மதிப்பும் உள்ளன.[1][2][3]

SI முன்னொட்டுகள்
1000m10nமுன்
ஒட்டு
குறிசிற்றலகுகள்
அமெரிக்க
முறை
நெட்டலகுகள்
பிரித்தானிய
முறை
(மிகச் சிறுபான்மை
பயன்பாடு)
பதின்மமுறைஎவ்
ஆண்டில்
இருந்து[1]
100081024யோட்டா-
(yotta-)
Yசெப்டில்லியன்
(Septillion)
குவாட்ரில்லியன்
(Quadrillion)]]
1 000 000 000 000 000 000 000 0001991
100071021சேட்டா-
(zetta-)
Zசெக்ஸ்டில்லியன்
(Sextillion)
டிரில்லார்டு
(Trilliard)
1 000 000 000 000 000 000 0001991
100061018எக்ஃசா
(exa-)
Eகுவின்ட்டிலியன்
(Quintillion)
டிரில்லியன்1 000 000 000 000 000 0001975
100051015பேட்டா-
(peta-)
Pகுவாட்ரில்லியன்பில்லார்டு1 000 000 000 000 0001975
100041012டெரா-
(tera-)
Tடிரில்லியன்பில்லியன்1 000 000 000 0001960
10003109கிகா-
(giga-)
Gபில்லியன்மில்லார்டு1 000 000 0001960
10002106மெகா-
(mega-)
Mமில்லியன்1 000 0001960
10001103கிலோ-
(kilo-)
kஆயிரம்1 0001795
10002/3102ஹெக்டோ-
(hecto-)
hநூறு1001795
10001/3101டெக்கா-
(deca-)
daபத்து101795
10000100(ஏதும்
இல்லை)
(ஏதும்
இல்லை)
ஒன்று1தொன்று
தொட்டு
1000−1/310−1டெசி-
(deci-]]
dபத்தில்
ஒரு பங்கு
0.11795
1000−2/310−2சென்ட்டி-
(centi-)
cநூற்றில்
ஒரு பங்கு
0.011795
1000−110−3மில்லி-
(milli-)
mஆயிரத்தில்
ஒரு பங்கு
0.0011795
1000−210−6மைக்ரோ-
(micro-)
µமில்லியனில்
ஒரு பங்கு
Millionth
0.000 0011960[2]
1000−310−9நானோ-
(nano-)
nபில்லியனில்
ஒரு பங்கு
Billionth
மில்லார்டில்
ஒரு பங்கு
Milliardth
0.000 000 0011960
1000−410−12பிக்கோ-
(pico-)
pடிரில்லியனில்
ஒரு பங்கு
Trillionth
பில்லியனில்
ஒரு பங்கு
Billionth
0.000 000 000 0011960
1000−510−15பெம்ப்டொ-
(femto-)
fகுவாட்ரில்லியனில்
ஒரு பங்கு
Quadrillionth
பில்லார்டில்
ஒரு பங்கு
Billiardth
0.000 000 000 000 0011964
1000−610−18அட்டோ-
(atto-)
aகுவின்ட்டில்லியலின்
ஒரு பங்கு
Quintillionth
டிரில்லியனில்
ஒரு பங்கு
Trillionth
0.000 000 000 000 000 0011964
1000−710−21சேப்டோ-
(zepto-)
zசெக்ஸ்டில்லியனில்
ஒரு பங்கு
Sextillionth
டில்லார்டில்
ஒரு பங்கு
Trilliardth
0.000 000 000 000 000 000 0011991
1000−810−24யோக்டோ-
(yocto-)
yசெப்டில்லியன்
Septillionth
குவாட்ரில்லியன்
Quadrillionth
0.000 000 000 000 000 000 000 0011991
  1. 1795 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் மெட்ரிக் முறை அலகானது ஆறு முன்னொட்டுச் சொர்களுடன் அறிமுகமானது எப்பொழுதில் இருந்து வழக்குக்கு வந்தது என்னும் பிற குறிப்புகள் CGPM நிறுவனத்தின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.
  2. 1948 ஆம் ஆண்டு மைக்ரான் (micron) என்னும் சொல் ஆட்சிக்கு வந்த பின்னும் 1967 ஆம் ஆண்டு CGPM நிறுவனம் அதனை ஆட்சியில் இருந்து நீக்கிவிட முடிவெடுத்தது.


மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை