உள்ளடக்கத்துக்குச் செல்

யெற் லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெட் லீ
Jet Li

ஃபியர்லெஸ் திரைப்பட அறிமுகவிழாவில் ஜெட் லீ.
Pinyinலி லியாஞ்சி (மாண்டரின்)
பிறப்புஏப்ரல் 26, 1963 (1963-04-26) (அகவை 61)
பெய்ஜிங், சீனா
வேறு பெயர்(கள்)லீ யுங் சுங்/லி யாங்சொங்
பணிநடிகர்
தற்காப்புக்கலை வீரர்
Years active1982–இன்று வரை
வாழ்க்கைத் துணை(கள்)ஹுவாங் கியான் (1987–1990)
னீனா லி சி (1999–)
இணையத்தளம்www.jetli.com

ஜெட் லீ (Jet Li, பிறப்பு: ஏப்ரல் 26, 1963; சீனா) ஒரு சீன தற்காப்புக்கலை வீரர், நடிகர், வா சூ வெற்றி வீரர். இன்று உலகில் மிகவும் அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர். சிறு வயதில் இருந்து வா சூ பயின்ற இவர், தேசிய அளவில் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 1982 இல் வெளிவந்த சாவ்லின் கோயில் இவரது முதல் திரைப்படம் ஆகும். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 இவர் நடித்த "அச்சமற்ற" திரைப்படம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது.

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=யெற்_லீ&oldid=3735431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்