அசோரசு

அசோரசு (UK: /əˈzɔːrz/ ə-ZORZ-', US: /ˈzɔːrz/ AY-zorz; போர்த்துக்கேய மொழி: Açores, [ɐˈsoɾɨʃ]), அதிகாரப்பூர்வமாக அசோரசு தன்னாட்சிப் பகுதி, போர்த்துகலின் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும். இது ஒன்பது உயர் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் 1,360 km (850 mi) தொலைவிலும், மதீராவிற்கு வடமேற்கே சுமார் 880 km (550 mi) தொலைவிலும், நியூபவுண்ட்லாந்து தீவிற்கு தென்கிழக்கே சுமார் 1,925 km (1,196 mi) தொலைவிலும், பிரேசிலுக்கு வடகிழக்கே சுமார் 6,392 km (3,972 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பால் பண்ணை, கால்நடை மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவை இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருகி வருகின்றன.

அசோரசு (Açores)
தன்னாட்சிப் பகுதி (Região Autónoma)
பிக்கோ சிகரம் மற்றும் அசோரசு தீவுக்கூட்டத்தின் பண்புருச்சின்னமான பசுமையான நிலப்பரப்பு
Official name: Região Autónoma dos Açores
பெயர் மூலம்: açor, போர்த்துக்கேய மொழியில் ஒரு பறவையினத்தின் பெயர்; மற்றும் போர்த்துக்கேய மொழியில் நீல நிறத்தின் வருவிப்பு
Motto: Antes morrer livres que em paz sujeitos
("சமாதானமாக அடிமையாக இருப்பதைவிட துணிவுடன் கட்டற்ற மனிதனாய் இரு")
நாடு போர்த்துகல்
தன்னாட்சிப் பகுதி அசோரசு
பகுதிஅத்திலாந்திக்குப் பெருங்கடல்
துணை மண்டலம்மத்திய அத்திலாந்திக்கு முகடு
குறியிடம்அசோரசுக் குறியிடம்
தீவுகள்கோர்வோ தீவு, பயல் தீவு, புளோரசு தீவு, கிராசியோசா தீவு, பிக்கோ தீவு, சாவோ கோர்சு தீவு, சாவோ மிக்கல் தீவு, சாந்த மரியா தீவு, தெர்சீரா தீவு
தலைநகரங்கள்அங்ரா தோ எரோய்சுமோ[1], ஓர்தா[2], போன்டா தெல்காடா[3]
பெரிய நகரம்போன்டா தெல்காடா
 - centerசாவோ ஓசே (போன்டா தெல்காடா)
 - elevation22 மீ (72 அடி)
 - ஆள்கூறு37°44′28″N 25°40′32″W / 37.74111°N 25.67556°W / 37.74111; -25.67556
மிகவுயர் புள்ளிபிக்கோ சிகரம்
 - உயர்வு2,351 மீ (7,713 அடி)
 - ஆள்கூறுகள்38°28′19″N 28°51′50″W / 38.47194°N 28.86389°W / 38.47194; -28.86389
மிகத்தாழ் புள்ளிகடல் மட்டம்
 - அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - உயர்வுமீ (0 அடி)
பரப்பு2,333 கிமீ² (901 ச.மைல்)
Population2,45,746 (2012) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி
Density105.87 / கிமீ2 (274 / ச மை)
குடியேற்றம்15 ஆகத்து 1432
 - நிருவாகத் தன்னாட்சிசுமார் 1895ஆம் வருடம்
 - அரசியல் தன்னாட்சி4 செப்டம்பர் 1976
கண்டறியப்பட்டதுசுமார் 1427ஆம் வருடம்
 - சாந்த மரியா தீவுசுமார் 1427ஆம் வருடம்
 - சாவோ மிக்கல் தீவுசுமார் 1428ஆம் வருடம்
மேலாண்மை
 - உயரம்46 மீ (151 அடி)
 - ஆள்கூறு38°32′6″N 28°37′51″W / 38.53500°N 28.63083°W / 38.53500; -28.63083
Government
 - உயரம்60 மீ (197 அடி)
 - ஆள்கூறு37°44′52″N 25°40′19″W / 37.74778°N 25.67194°W / 37.74778; -25.67194
அதிபர்வாசுக்கோ கோர்தீய்ரோ (போர்த்துகல் சோசலிச கட்சி)
 - சட்டமன்ற தலைவர்அனா லூயிசு (போர்த்துகல் சோசலிச கட்சி})
Timezoneஅசோரசு (UTC-1)
 - summer (DST)அசோரசு ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC±00:00)
ISO 3166-2 codePT-20
Postal code9XXX-XXX
Area code(+351) 29X XX XX XX[4]
இணையக்குறி.pt
தேதி வடிவம்நாள்-மாதம்-வருடம்
வாகனம் ஓட்டுவதுவலதுப் புறம்
மக்கள்அசோரியர்
புனித காப்பாளர்பரிசுத்த ஆவி
நாட்டுப்பண்அ போர்த்துகீசா
A Portuguesa (தேசியம்);
இனோ தோசு அசோரசு
Hino dos Açores (பிராந்தியம்)
நாணயம்யூரோ
மொ.உ.உ2013 மதிப்பீடு
- மொத்தம்€ 3.694 பில்லியன்[5]
- ஒருவருக்கு€ 14,900[5]
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசோரசு&oldid=3540648" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை